என் ஆசையெல்லாம் என் தேவனுக்கே
என் நினைவெல்லாம் என் கர்த்தருக்கே
என் பேச்சுயெல்லம் அவர் மகிமைக்கே
என் வாழ்க்கை எல்லாம் என் இயேசுவுக்கே
தேவ அன்பு உத்தமமானது,
கர்த்தர் வசனமோ புடமிடப்பட்டது.
ஏந்துவார், சுமப்பார், தப்புவிப்பார், நடத்திடுவார்.
தேவ அன்பு உண்மையானது ,
அவர் அன்பிற்கு இணையாய் ஒன்றுமில்லையே.
ஏந்துவார், சுமப்பார், தப்புவிப்பார், நடத்திடுவார்.
தேவ ஆவி உயிர்பித்தது,
ஆவியின் சிந்தை ஜீவனுள்ளது.
ஏந்துவார், சுமப்பார், தப்புவிப்பார், நடத்திடுவார்.
Eva. Devaprasad – En Aasaiyellam En Devannuke Lyrics in English
En aasaiyellaam en thaevanukkae en ninaivellaam en karththarukkae en paechchuyellam avar makimaikkae en vaalkkai ellaam en Yesuvukkae thaeva anpu uththamamaanathu, Karththar vasanamo pudamidappattathu. Aenthuvaar, sumappaar, thappuvippaar, nadaththiduvaar. Thaeva anpu unnmaiyaanathu , avar anpirku innaiyaay ontumillaiyae. Aenthuvaar, sumappaar, thappuvippaar, nadaththiduvaar. Thaeva aavi uyirpiththathu, aaviyin sinthai jeevanullathu. Aenthuvaar, sumappaar, thappuvippaar, nadaththiduvaar.
PowerPoint Presentation Slides for the song Eva. Devaprasad – En Aasaiyellam En Devannuke
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Aasaiyellam En Devannuke – என் ஆசையெல்லாம் என் தேவனுக்கே PPT
En Aasaiyellam En Devannuke PPT

