Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ethirpugalai Ethirkolla - எதிர்ப்புகளை எதிர்கொள்ள

எதிர்ப்புகளை எதிர்கொள்ள பெலனைத் தாருமே
எதிர்ப்பவரை நேசித்திடும் மனதை தாருமே
நாட்கள் கொடியதானதே
அன்பும் தணிந்து போனதே
உம் கிருபை ஒன்றே வழுவாமல் காக்குமே

தீமைகளை தாங்கிகொள்ள பெலனைத் தாருமே
தீயவரை நேசித்திடும் மனதை தாருமே
தீமைகளை தாங்கிகொள்ள பெலனைத் தாருமே
தீயவரை நேசித்திட மனதை தாருமே
நாட்கள் கொடியதானதே
அன்பும் தணிந்து போனதே
உம் கிருபையின் கீழ் நிலைநிற்க வேண்டுமே

தீமையினை நன்மையினால் என்றும் வெல்லவே
எதிர்ப்பவரை அன்பினால் என்றும் அணைக்கவே
நாட்கள் கொடியதானதே
அன்பும் தணிந்து போனதே
உம் கிருபை ஒன்றே எங்களை தாங்குமே

எதிர்ப்புகளை எதிர்கொள்ள -Ethirpugalai Ethirkolla Lyrics in English

Ethirppukalai ethirkolla pelanaith thaarumae ethirppavarai naesiththidum manathai thaarumae naatkal kotiyathaanathae anpum thanninthu ponathae um kirupai onte valuvaamal kaakkumae theemaikalai thaangikolla pelanaith thaarumae theeyavarai naesiththidum manathai thaarumae theemaikalai thaangikolla pelanaith thaarumae theeyavarai naesiththida manathai thaarumae naatkal kotiyathaanathae anpum thanninthu ponathae um kirupaiyin geel nilainirka vaenndumae theemaiyinai nanmaiyinaal entum vellavae ethirppavarai anpinaal entum annaikkavae naatkal kotiyathaanathae anpum thanninthu ponathae um kirupai onte engalai thaangumae

PowerPoint Presentation Slides for the song எதிர்ப்புகளை எதிர்கொள்ள -Ethirpugalai Ethirkolla

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ethirpugalai Ethirkolla – எதிர்ப்புகளை எதிர்கொள்ள PPT
Ethirpugalai Ethirkolla PPT

தாருமே பெலனைத் மனதை நாட்கள் கொடியதானதே அன்பும் தணிந்து போனதே உம் எதிர்ப்பவரை நேசித்திடும் கிருபை ஒன்றே தீமைகளை தாங்கிகொள்ள தீயவரை எதிர்ப்புகளை எதிர்கொள்ள வழுவாமல் தமிழ்