Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ethanei Kodi Nanmaigel - எத்தனை கோடி நன்மைகள்-

எத்தனை கோடி நன்மைகள்
எந்தன் வாழ்வில் நீர் செய்ததை
எப்படிச் சொல்லிப் பாடுவேன் – என் தேவா

உளையான பாவச் சேற்றில்
உழன்று கிடந்த என்னை
தூக்கிய விதம்தனை நினைத்தேன்
பாழான நிலத்தினிலும்
ஊளையிடும் குழிதனிலும்
கண்டுபிடித்தென்னை தெரிந்துகொண்டு
தாங்கி நடந்தின விதம்தனை
நினைத்து – எத்தனைக் கோடி

கனவீனமான என்னை
கனவானாய் மாற்றும்படி
கனமான சிலுவையை சுமந்தீர்
கலவாரி சிலுவையிலே இரத்தம்
சிந்தி எனை மீட்டு
நித்திய மகிமைக்கு முத்திரை தந்து
உத்தமரே உம் மகிமையை
நினைத்து – எத்தனைக் கோடி

ஒரு தந்தையைப் போல தோளின் மேலே
சுமந்து சென்றதைச் சொல்லவா
ஒரு தாயைப் போல மார்போடென்னை
அணைத்துக் கொண்டதைச் சொல்லவா – என்
கண்ணிரை மாற்றினதைச் சொல்லவா
கவலை மாற்றினதைச் சொல்லவா
எத்தனை நாவுகள் எனக்கிருந்தாலும்
அத்தனை நாவுகள் உமை
துதித்தாலும் போதாது என் தேவா
அப்பா உம் கிருபையை எண்ணிப்
பாடுவேன் என் நாதா – எத்தனை கோடி

சப்தஸ்வரங்கள் முழங்கட்டும்
மேள தாளங்கள் ஒலிக்கட்டும்
கீதவாத்தியங்கள் இசைக்கட்டும்
பரிசுத்தவான்கள் பாடட்டும்
பரலோக ராஜ்யம் திறக்கட்டும்
பரலோக ராஜ்யம் திறக்கட்டும் – எத்தனைக் கோடி

எத்தனை கோடி நன்மைகள்- Ethanei Kodi Nanmaigel Lyrics in English

Eththanai koti nanmaikal enthan vaalvil neer seythathai eppatich sollip paaduvaen – en thaevaa ulaiyaana paavach settil ulantu kidantha ennai thookkiya vithamthanai ninaiththaen paalaana nilaththinilum oolaiyidum kulithanilum kanndupitiththennai therinthukonndu thaangi nadanthina vithamthanai ninaiththu – eththanaik koti kanaveenamaana ennai kanavaanaay maattaுmpati kanamaana siluvaiyai sumantheer kalavaari siluvaiyilae iraththam sinthi enai meettu niththiya makimaikku muththirai thanthu uththamarae um makimaiyai ninaiththu – eththanaik koti oru thanthaiyaip pola tholin maelae sumanthu sentathaich sollavaa oru thaayaip pola maarpodennai annaiththuk konndathaich sollavaa – en kannnnirai maattinathaich sollavaa kavalai maattinathaich sollavaa eththanai naavukal enakkirunthaalum aththanai naavukal umai thuthiththaalum pothaathu en thaevaa appaa um kirupaiyai ennnnip paaduvaen en naathaa – eththanai koti sapthasvarangal mulangattum maela thaalangal olikkattum geethavaaththiyangal isaikkattum Parisuththavaankal paadattum paraloka raajyam thirakkattum paraloka raajyam thirakkattum – eththanaik koti

PowerPoint Presentation Slides for the song எத்தனை கோடி நன்மைகள்- Ethanei Kodi Nanmaigel

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ethanei Kodi Nanmaigel – எத்தனை கோடி நன்மைகள்- PPT
Ethanei Kodi Nanmaigel PPT

எத்தனை கோடி நன்மைகள்- Ethanei Kodi Nanmaigel Song Meaning

How many crores of benefits
What you have done in whose life
How will I sing - my God

In the muddy mire of sin
Me lying down
I thought of the way it was lifted
Even in the wasteland
In the howling pit
Knowing what I found
The way Thangi walked
Think - how many crores

Dreamless me
To turn it into a dream
You carried a heavy cross
Blood on the cross of Calvary
Sindhi rescue me
Sealed to eternal glory
Glory be to thee
Think - how many crores

Over the shoulder like a father
Tell me what you carried
Marbotennai like a mother
Tell me what you hugged - N
Tell me what changed the tears
Tell me what changed your mind
No matter how many tongues I have
All tongues are husks
Praise is not enough, my God
Father count your grace
I will sing my nada – how many crores

Let the sabtaswaras ring out
Let the drums sound
Let the hymns play
Let the saints sing
Let the kingdom of heaven open
Let the kingdom of heaven be opened - how many crores

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

கோடி சொல்லவா எத்தனை எத்தனைக் பாடுவேன் தேவா என்னை விதம்தனை நினைத்து உம் மாற்றினதைச் நாவுகள் பரலோக ராஜ்யம் திறக்கட்டும் நன்மைகள் எந்தன் வாழ்வில் நீர் தமிழ்