Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ethanai Thiral En Paavam - எத்தனை திரள் என் பாவம்

எத்தனை திரள் என் பாவம் – Ethanai Thiral En Paavam

எத்தனை திரள் என் பாவம் , என் தேவனே!
எளியன்மேல் இரங்கையனே

அனுபல்லவி

நித்தம் என் இருதயம் தீயதென் பரனே ;
நிலைவரம் எனில் இல்லை ; நீ என் தாபரமே — எத்தனை

சரணங்கள்

1. பத்தம் உன் மேல் எனக்கில்லை என்பேனோ
பணிந்திடல் ஒழிவேனோ?
சுத்தமுறுங் கரம்கால்கள் , விலாவினில்
தோன்றுது காயங்கள் , தூய சிநேகா ! — எத்தனை

2. என்றன் அநீதிகள் என் கண்கள் முனமே
இடைவிடாதிருக்கையிலே ,
உன்றன் மிகுங் கிருபை , ஓ மிகவும் பெரிதே
உத்தம மனமுடையோய் , எனை ஆளும் ! — எத்தனை

3. ஆயங் கொள்வோன்போல் , பாவ ஸ்திரீபோல்
அருகிலிருந்த கள்ளன் போல் ,
நேயமாய் உன் சரண் என் வணங்கினேன்
நீ எனக்காகவே மரித்தனை , பரனே ! — எத்தனை

4. கெட்ட மகன்போல் துட்டனாய் அலைந்தேன்
கெடு பஞ்சத்தால் நலிந்தேன் ;
இட்டமாய் மகன் எனப் பாத்திரன் அலன் நான்
எனை ரட்சித்திடல் உன்றன் நிமித்தமே , அப்பனே ! — எத்தனை

எத்தனை திரள் என் பாவம் -Ethanai Thiral En Paavam

எத்தனை திரள் என் பாவம் -Ethanai Thiral En Paavam Lyrics in English

Eththanai thiral en paavam – Ethanai Thiral En Paavam

Eththanai thiral en paavam , en thaevanae!
Eliyanmael irangaiyanae

Anupallavi

Niththam en iruthayam theeyathen paranae ;
Nilaivaram enil illai ; nee en thaaparamae — eththanai

Saranangal

1. Paththam un mael enakkillai enpaeno
Panninthidal olivaeno?
Suththamuraுng karamkaalkal , vilaavinil
Thontuthu kaayangal , thooya sinaekaa ! — eththanai

2. Entan aneethikal en kannkal munamae
Itaividaathirukkaiyilae ,
Untan mikung kirupai , o mikavum perithae
Uththama manamutaiyoy , enai aalum ! — eththanai

3. Aayang kolvonpol , paava sthireepol
Arukiliruntha kallan pol ,
Naeyamaay un sarann en vananginaen
Nee enakkaakavae mariththanai , paranae ! — eththanai

4. Ketta makanpol thuttanaay alainthaen
Kedu panjaththaal nalinthaen ;
Ittamaay makan enap paaththiran alan naan
Enai ratchiththidal untan nimiththamae , appanae ! — eththanai

Eththanai thiral en paavam -Ethanai Thiral En Paavam

PowerPoint Presentation Slides for the song எத்தனை திரள் என் பாவம் -Ethanai Thiral En Paavam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ethanai Thiral En Paavam – எத்தனை திரள் என் பாவம் PPT
Ethanai Thiral En Paavam PPT

எத்தனை திரள் பாவம் Ethanai Thiral En Paavam பரனே உன்றன் எனை தேவனே எளியன்மேல் இரங்கையனே அனுபல்லவி நித்தம் இருதயம் தீயதென் நிலைவரம் தமிழ்