Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ethaik Kuriththum Kalakkam Illappaa - எதைக் குறித்தும் கலக்கம் இல்லப்பா

   எதைக் குறித்தும் கலக்கம் இல்லப்பா
எல்லாவற்றிற்காகவும் நன்றி சொல்லுவேன்
யார் மேலும் கசப்பு இல்லப்பா
எல்லாருக்காகவும் மன்றாடுவேன்
எதைக் குறித்தும் கலக்கம் இல்லப்பா
 
1.   இதுவரை உதவி செய்தீர்
இனிமேலும் உதவி செய்வீர்
 
2.   கவலைகள் பெருகும்போது..
கர்த்தர் என்னைத் தேற்றுகிறீர்
 
3.   எப்போதும் என் முன்னே
உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன்
 
4.   வலப்பக்கத்தில் இருப்பதனால்
நான் அசைக்கப்படுவதில்லை (தகப்பன்)
 
5.   என் சமூகம் முன் செல்லும்
இளைப்பாறுதல் தருவேன் என்றீர்
 
6.   எனக்காய் யுத்தம் செய்தீர்
யாவையும் செய்து முடிப்பீர்

 

Ethaik Kuriththum Kalakkam Illappaa Lyrics in English

   ethaik kuriththum kalakkam illappaa ellaavattirkaakavum nanti solluvaen yaar maelum kasappu illappaa ellaarukkaakavum mantaduvaen ethaik kuriththum kalakkam illappaa   1.   ithuvarai uthavi seytheer inimaelum uthavi seyveer   2.   kavalaikal perukumpothu.. Karththar ennaith thaettaுkireer   3.   eppothum en munnae ummaiththaan niraுththiyullaen   4.   valappakkaththil iruppathanaal naan asaikkappaduvathillai (thakappan)   5.   en samookam mun sellum ilaippaaraுthal tharuvaen enteer   6.   enakkaay yuththam seytheer yaavaiyum seythu mutippeer  

PowerPoint Presentation Slides for the song Ethaik Kuriththum Kalakkam Illappaa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ethaik Kuriththum Kalakkam Illappaa – எதைக் குறித்தும் கலக்கம் இல்லப்பா PPT
Ethaik Kuriththum Kalakkam Illappaa PPT

குறித்தும் கலக்கம் உதவி எதைக் இல்லப்பாஎல்லாவற்றிற்காகவும் நன்றி சொல்லுவேன்யார் கசப்பு இல்லப்பாஎல்லாருக்காகவும் மன்றாடுவேன்எதைக் இல்லப்பா இதுவரை செய்தீர்இனிமேலும் செய்வீர் கவலைகள் பெருகும்போதுகர்த்தர் என்னைத் தேற்றுகிறீர் எப்போதும் தமிழ்