Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ethai Ninaithum Nee Kalangathe - எதை நினைத்தும் நீ கலங்காதே மகனே

எதை நினைத்தும் நீ கலங்காதே மகனே
யேகோவா தேவன் உன்னை நடத்திச்
செல்வார் (2)

1. இதுவரை உதவின எபிநேகர் உண்டு
இனியும் உதவி செய்வார் – 2

2. சுகம் தரும் தெய்வம் யேகோவா ரஃப்பா
உண்டு
பூரண சுகம் தருவார்

3. புதுபெலன் அடைந்து சிறகுகளை விரித்து
உயர பறற்திடுவாய் மடிந்து போவதில்லை

4. பூரண அன்ப பயத்தை புறம்பே தள்ளும்
அன்பிலே பயமில்லை

5. கர்த்தரை நினைத்து மகிழ்ந்து
களிகூர்ந்தால்
உனது விருப்பம் செய்வார்

6. வழிகளிளெல்லாம் அவரையே நம்பியிரு
உன் சார்பில் செயலாற்றுவார்

7. வலுவூட்டும் இயேசுகிறிஸ்துவின்
துணையால்;
எதையும் செய்திடுவாய்

Ethai Ninaithum Nee Kalangathe Lyrics in English

Ethai ninaiththum nee kalangaathae makanae yaekovaa Dhevan unnai nadaththich selvaar (2) 1. Ithuvarai uthavina epinaekar unndu iniyum uthavi seyvaar – 2 2. Sukam tharum theyvam yaekovaa raqppaa unndu poorana sukam tharuvaar 3. Puthupelan atainthu sirakukalai viriththu uyara pararthiduvaay matinthu povathillai 4. Poorana anpa payaththai purampae thallum anpilae payamillai 5. Karththarai ninaiththu makilnthu kalikoornthaal unathu viruppam seyvaar 6. Valikalilellaam avaraiyae nampiyiru un saarpil seyalaattaுvaar 7. Valuvoottum YesuKristhuvin thunnaiyaal; ethaiyum seythiduvaay

PowerPoint Presentation Slides for the song Ethai Ninaithum Nee Kalangathe

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ethai Ninaithum Nee Kalangathe – எதை நினைத்தும் நீ கலங்காதே மகனே PPT
Ethai Ninaithum Nee Kalangathe PPT

Ethai Ninaithum Nee Kalangathe Song Meaning

Don't worry about anything, son
May Jehovah guide you
Selwar (2)

1. Ebenekar has helped so far
Will continue to help – 2

2. Jehovah Rapha, the deity of healing
have
He will give complete happiness

3. Achieving new heights and spreading wings
The high flight deck does not collapse

4. Perfect love casts out fear
There is no fear in love

5. Rejoicing in the Lord
If you are happy
He will do your will

6. Trust Him in all ways
He will act on your behalf

7. Strengthening Jesus Christ
by partner;
You will do anything

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

செய்வார் சுகம் எதை நினைத்தும் கலங்காதே மகனேயேகோவா தேவன் உன்னை நடத்திச்செல்வார் இதுவரை உதவின எபிநேகர் உண்டுஇனியும் உதவி தரும் தெய்வம் யேகோவா ரஃப்பாஉண்டுபூரண தமிழ்