Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ethai Ninaiththum Nee Kalankaathae - எதை நினைத்தும் நீ கலங்காதே மகனே

எதை நினைத்தும் நீ கலங்காதே மகனே
யேகோவா தேவன் உன்னை நடத்திச் செல்வார் – 2
 
1.   இதுவரை உதவின எபிநேசர் உண்டு
இனியும் உதவி செய்வார் – 2     (எதை)
 
2.   சுகம் தரும் தெய்வம் யேகோவா ரஃப்பா உண்டு
பூரண சுகம் தருவார்
 
3.   புதுபெலன் அடைந்து சிறகுகளை விரித்து
உயர பறந்திடுவாய் மடிந்து போவதில்லை
 
4.   பூரண அன்பு பயத்தை புறம்பே தள்ளும்
அன்பிலே பயமில்லை
 
5.   கர்த்தரை நினைத்து மகிழ்ந்து களிகூர்ந்தால்
உனது விருப்பம் செய்வார்
 
6.   வழிகளிளெல்லாம் அவரையே நம்பியிரு
உன் சார்பில் செயலாற்றுவார்
 
7.   வலுவூட்டும் இயேசுகிறிஸ்துவின் துணையால்
எதையும் செய்திடுவாய்

 

Ethai Ninaiththum Nee Kalankaathae Lyrics in English

Ethai ninaiththum nee kalangaathae makanae yaekovaa Dhevan unnai nadaththich selvaar – 2   1.   ithuvarai uthavina epinaesar unndu iniyum uthavi seyvaar – 2     (ethai)   2.   sukam tharum theyvam yaekovaa raqppaa unndu poorana sukam tharuvaar   3.   puthupelan atainthu sirakukalai viriththu uyara paranthiduvaay matinthu povathillai   4.   poorana anpu payaththai purampae thallum anpilae payamillai   5.   karththarai ninaiththu makilnthu kalikoornthaal unathu viruppam seyvaar   6.   valikalilellaam avaraiyae nampiyiru un saarpil seyalaattaுvaar   7.   valuvoottum YesuKristhuvin thunnaiyaal ethaiyum seythiduvaay  

PowerPoint Presentation Slides for the song Ethai Ninaiththum Nee Kalankaathae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ethai Ninaiththum Nee Kalankaathae – எதை நினைத்தும் நீ கலங்காதே மகனே PPT
Ethai Ninaiththum Nee Kalankaathae PPT

எதை செய்வார் சுகம் நினைத்தும் கலங்காதே மகனேயேகோவா தேவன் உன்னை நடத்திச் செல்வார் இதுவரை உதவின எபிநேசர் உண்டுஇனியும் உதவி தரும் தெய்வம் யேகோவா ரஃப்பா தமிழ்