இருள் போன்றநேரத்திலே
ஓர் சத்தம் கேட்குது
தேவ சுதன் தோட்டத்திலே
நொந்து ஜெபிப்பது
கெத்சமனேயில்
விம்மி அழுது
ஜெபப்போரில் மீட்பர் வேர்வை
இரத்தத்தைப்போல் விழுது
நேசமானஉம் மகனே
வாதைகுள்ளானாரே
பிதாவே, உன் சித்தந்தானே
ஆகட்டும் என்றாரே
எனக்காய் நீர் வேண்டுகிறீர்
நானதைக் கேட்கிறேன்
என் இயேசுவே! பாவி வாறேன்
ஏற்றுகொள்ளு மென்னை
இருள் போன்றநேரத்திலே -Erul Pontra Nerathilae Lyrics in English
Irul pontanaeraththilae or saththam kaetkuthu thaeva suthan thottaththilae nonthu jepippathu kethsamanaeyil vimmi aluthu jepapporil meetpar vaervai iraththaththaippol viluthu naesamaanaum makanae vaathaikullaanaarae pithaavae, un siththanthaanae aakattum entarae enakkaay neer vaenndukireer naanathaik kaetkiraேn en Yesuvae! Paavi vaaraேn aettaுkollu mennai
PowerPoint Presentation Slides for the song இருள் போன்றநேரத்திலே -Erul Pontra Nerathilae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Erul Pontra Nerathilae – இருள் போன்றநேரத்திலே PPT
Erul Pontra Nerathilae PPT

