Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Erakkaththin Devan - இரக்கத்தின் தேவன்

இரக்கத்தின் தேவன்
என் மேல் மனம் இறங்கும் (2)
இரவும் பகலும் கதறும்
சத்தத்தை கேட்டிட வாருமே (2)

காலை முதல் மாலை வரை
என் இதயம் தேடிடுதே (2)
நேசரின் முகத்தை பார்க்கும் படியாய்
என் உள்ளம் வாஞ்சிக்குதே (2)

சோர்வுகளின் மத்தியிலும்
இன்பத்தின் நாட்களிலும் (2)
நேசரின் சத்தத்தை கேட்கும்படியாய்
என் செவிகள் திறந்திடுதே (2)

விழித்திருக்கும் போதினிலும்
கண் உறங்கும் வேளையிலும் (2)
நேசரின் மார்பில் சாயும்படியாய்
என் இதயம் ஏங்கிடுதே (2)

Erakkathin Devan En Mael Lyrics in English

irakkaththin thaevan
en mael manam irangum (2)
iravum pakalum katharum
saththaththai kaettida vaarumae (2)

kaalai muthal maalai varai
en ithayam thaediduthae (2)
naesarin mukaththai paarkkum patiyaay
en ullam vaanjikkuthae (2)

sorvukalin maththiyilum
inpaththin naatkalilum (2)
naesarin saththaththai kaetkumpatiyaay
en sevikal thiranthiduthae (2)

viliththirukkum pothinilum
kann urangum vaelaiyilum (2)
naesarin maarpil saayumpatiyaay
en ithayam aengiduthae (2)

PowerPoint Presentation Slides for the song Erakkathin Devan En Mael

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Erakkaththin Devan – இரக்கத்தின் தேவன் PPT
Erakkaththin Devan PPT

நேசரின் சத்தத்தை இதயம் இரக்கத்தின் தேவன் மனம் இறங்கும் இரவும் பகலும் கதறும் கேட்டிட வாருமே காலை மாலை தேடிடுதே முகத்தை பார்க்கும் படியாய் உள்ளம் தமிழ்