Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Eppothum Yesu Naatha - எப்போதும் இயேசு நாதா

எப்போதும், இயேசு நாதா
உம்மைப் பின்பற்றுவேன்
என்றே தீர்மானமாக
நான் வாக்கு கொடுத்தேன்
நீர் என்னைத் தாங்கிக் காப்பீர்
அப்போது அஞ்சிடேன்
முன்சென்று பாதை காட்டும்
நான் வழி தவறேன்

2. பூலோக இன்பம், செல்வம்
வீண் ஆசாபாசத்தால்
என் ஆத்மா மயங்காமல்
தெய்வீக பலத்தால் நீர்
துணை நின்று தாங்கும்
என் அருள் நாயகா
மா வல்ல ரட்சகா

3. ஆங்காரம் சுய சித்தம்
தகாத சிந்தையால் மா கலக்கம்
உண்டாகி நான் தடுமாறினால்
நீர் பேசும் அருள்நாதா
கொந்தளிப்படங்கும்
உம் நேச சத்தம் கேட்டு
என் ஆவி மகிழும்

4. பின்பற்றினால் விண் வீட்டில்
பேரின்பம் பெறுவீர்
என்றே உம் சீஷர் நோக்கி
நீர் வாக்கு அளித்தீர்
அவ்வருள் வாக்கை நம்பி
இவ்வேழை அடியேன்
இதோ பின்செல்வேன்
என்று பிரதிக்னை

பண்ணினேன்!

Eppothum Yesu Naatha Lyrics in English

Eppothum, Yesu naathaa ummaip pinpattaுvaen ente theermaanamaaka naan vaakku koduththaen neer ennaith thaangik kaappeer appothu anjitaen munsentu paathai kaattum naan vali thavaraேn 2. Pooloka inpam, selvam veenn aasaapaasaththaal en aathmaa mayangaamal theyveeka palaththaal neer thunnai nintu thaangum en arul naayakaa maa valla ratchakaa 3. Aangaaram suya siththam thakaatha sinthaiyaal maa kalakkam unndaaki naan thadumaarinaal neer paesum arulnaathaa konthalippadangum um naesa saththam kaettu en aavi makilum 4. Pinpattinaal vinn veettil paerinpam peraுveer ente um seeshar Nnokki neer vaakku aliththeer avvarul vaakkai nampi ivvaelai atiyaen itho pinselvaen entu pirathiknai pannnninaen!

PowerPoint Presentation Slides for the song Eppothum Yesu Naatha

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Eppothum Yesu Naatha – எப்போதும் இயேசு நாதா PPT
Eppothum Yesu Naatha PPT

வாக்கு எப்போதும் இயேசு நாதாஉம்மைப் பின்பற்றுவேன்என்றே தீர்மானமாகநான் கொடுத்தேன்நீர் என்னைத் தாங்கிக் காப்பீர்அப்போது அஞ்சிடேன்முன்சென்று பாதை காட்டும்நான் வழி தவறேன் பூலோக இன்பம் செல்வம்வீண் ஆசாபாசத்தால்என் தமிழ்