Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Eppo Varuviro Yesuvae - எப்போ வருவீரோ ஏசுவே

எப்போ வருவீரோ ஏசுவே – Eppo varuviro yesuvae

எப்போ வருவீரோ ஏசுவே எப்போ வருவீரோ
ஏன் இதய கதவை திறந்து நான் காது நிட்கிறான் -2

இயேசையா இயேசையா எப்போ வருவீரோ
என்று சொல்லுங்க ஐயா – 2

1 . காலையிலே மதியானத்திலே
இரவிலே நடுஜாமத்திலே – 2
என் ராஜாவே பள்ளத்தாக்கின் லீலியே – 2
என்னை வாழவைக்க வந்துவிடு தென்றலே – 2

2 . பிரியமே மணவாளனே
உம்வருகைக்காய் எதிர்பார்க்கிறான் – 2
என் நேசமே என் இன்பமே – 2
என் தஞ்சமே என் உயிரே – 2

எப்போ வருவீரோ ஏசுவே – Eppo Varuviro Yesuvae Lyrics in English

Eppo varuveero aesuvae – Eppo varuviro yesuvae

Eppo varuveero aesuvae eppo varuveero
Aen ithaya kathavai thiranthu naan kaathu nitkiraan -2

Iyaesaiyaa iyaesaiyaa eppo varuveero
Entu sollunga aiyaa – 2

1 . Kaalaiyilae mathiyaanaththilae
Iravilae nadujaamaththilae – 2
En raajaavae pallaththaakkin leeliyae – 2
Ennai vaalavaikka vanthuvidu thentalae – 2

2 . Piriyamae manavaalanae
Umvarukaikkaay ethirpaarkkiraan – 2
En naesamae en inpamae – 2
En thanjamae en uyirae – 2

PowerPoint Presentation Slides for the song எப்போ வருவீரோ ஏசுவே – Eppo Varuviro Yesuvae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Eppo Varuviro Yesuvae – எப்போ வருவீரோ ஏசுவே PPT
Eppo Varuviro Yesuvae PPT

எப்போ வருவீரோ ஏசுவே – Eppo Varuviro Yesuvae Song Meaning

Eppo varuviro yesuvae – Eppo varuviro yesuvae

Whenever you come, Jesus, whenever you come
Why open the door of the heart and listen to me -2

Jesus, Jesus, when will you come?
Say that sir – 2

1. In the morning at noon
In the middle of the night – 2
My king is the lily of the valley – 2
Come and make me live, Tenhale – 2

2. Beloved bridegroom
Waiting for your arrival – 2
My love is my pleasure – 2
My shelter is my life – 2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

எப்போ வருவீரோ ஏசுவே இயேசையா Eppo varuviro yesuvae இதய கதவை திறந்து காது நிட்கிறான் சொல்லுங்க ஐயா காலையிலே மதியானத்திலே இரவிலே நடுஜாமத்திலே ராஜாவே தமிழ்