Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Eppati Patuvaen Nan - எப்படி பாடுவேன் நான் என்

எப்படி பாடுவேன் நான் – என்
இயேசு எனக்குச் செய்ததை
ஆயுள் முழுவதும் என் கர்த்தருக்காய்
ஆத்தும ஆதாயம் செய்வேன் – 2

1. ஒரு வழி அடையும் போது
புதவழி திறந்த தேவா
திறந்த வாசலை என் வாழ்க்கையில்
அடைக்காத ஆண்டவரல்லோ

2. எப்பக்கம் நெருக்கப்பட்டும்
ஒடுங்கி நான் போவதில்iலை
அப்பனின் மார்பினில் சாய்ந்தென்றுமே
எப்போதும் பாடிடுவேன்

Eppati Patuvaen Nan – En Lyrics in English

Eppati paaduvaen naan – en Yesu enakkuch seythathai aayul muluvathum en karththarukkaay aaththuma aathaayam seyvaen – 2 1. Oru vali ataiyum pothu puthavali thirantha thaevaa thirantha vaasalai en vaalkkaiyil ataikkaatha aanndavarallo 2. Eppakkam nerukkappattum odungi naan povathililai appanin maarpinil saaynthentumae eppothum paadiduvaen

PowerPoint Presentation Slides for the song Eppati Patuvaen Nan – En

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Eppati Patuvaen Nan – எப்படி பாடுவேன் நான் என் PPT
Eppati Patuvaen Nan PPT

திறந்த எப்படி பாடுவேன் இயேசு எனக்குச் செய்ததை ஆயுள் முழுவதும் கர்த்தருக்காய் ஆத்தும ஆதாயம் செய்வேன் வழி அடையும் புதவழி தேவா வாசலை வாழ்க்கையில் அடைக்காத தமிழ்