Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Eppati Naan Paatuvaen - எப்படி நான் பாடுவேன்

எப்படி நான் பாடுவேன்
என்ன சொல்லி நான் துதிப்பேன் – உம்மை
 
 
1.   இரத்தம் சிந்த மீட்டவரே
இரக்கம் நிறைந்தவரே
 
2.   அபிஷேகித்து அணைப்பவரே
ஆறுதல் நாயகனே
 
3.   உந்தன் பாதம் அமர்ந்திருந்து
ஓயாமல் முத்தம் செய்கிறேன்
 
4.   என்னை விட்டு எடுபடாத
நல்ல பங்கு நீர்தாளையா
 
5.   வருகையில் எடுத்துக் கொள்வீர்
கூடவே வைத்துக் கொள்வீர்
 
6.   உளையான சேற்றினின்று
தூக்கி எடுத்தவரே
 
7.   உந்தன் நாமம் உயர்த்திடுவேன்
உம் விருப்பம் செய்திடுவேன்

 

 

Eppati Naan Paatuvaen Lyrics in English

Eppati naan paaduvaen enna solli naan thuthippaen – ummai     1.   iraththam sintha meettavarae irakkam nirainthavarae   2.   apishaekiththu annaippavarae aaraுthal naayakanae   3.   unthan paatham amarnthirunthu oyaamal muththam seykiraேn   4.   ennai vittu edupadaatha nalla pangu neerthaalaiyaa   5.   varukaiyil eduththuk kolveer koodavae vaiththuk kolveer   6.   ulaiyaana settinintu thookki eduththavarae   7.   unthan naamam uyarththiduvaen um viruppam seythiduvaen    

PowerPoint Presentation Slides for the song Eppati Naan Paatuvaen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Eppati Naan Paatuvaen – எப்படி நான் பாடுவேன் PPT
Eppati Naan Paatuvaen PPT

உந்தன் எப்படி பாடுவேன்என்ன சொல்லி துதிப்பேன் உம்மை இரத்தம் சிந்த மீட்டவரேஇரக்கம் நிறைந்தவரே அபிஷேகித்து அணைப்பவரேஆறுதல் நாயகனே பாதம் அமர்ந்திருந்துஓயாமல் முத்தம் செய்கிறேன் என்னை எடுபடாதநல்ல தமிழ்