என்ன விட்டு விலகல,
என்ன மறந்தும் போகல…(2)
தாங்குகின்றீர் ஏந்துகின்றீர்,
தப்புவித்து தினம் நடத்துகின்றீர் (2)
(உம்ம) எப்படிப்பா மறப்ப,
உங்க அன்பையே நெனச்சிருப்ப (2)
மோசேயோடு கூட நான்
இருந்ததப் போலவே…
உன்னுடன் இருக்கிறேன்
என்று வாக்கு நீர் தந்தீரே….
வாக்கு தந்தீர் வாழ்வும் தந்தீர்,
குறைவை நீக்கி வாழ வைத்தீர்….(2)
உலகத்தின் அசுத்தத்த நான்
உதரித்தா தள்ளனும்…
உம் சித்தம் செய்து தான்
நானும் சாட்சியாய் வாழனும்…
ஓட்டத்த ஜெயமாய் ஓடி முடித்து
ஜீவ கிரீடம் நானும் பெறனும்…(2)
Eppadipa Marappa – Enna Vittu vilagala Lyrics in English
Enna vittu vilakala, enna maranthum pokala…(2) thaangukinteer aenthukinteer, thappuviththu thinam nadaththukinteer (2) (umma) eppatippaa marappa, unga anpaiyae nenachchiruppa (2) Mosesyodu kooda naan irunthathap polavae… unnudan irukkiraேn entu vaakku neer thantheerae…. Vaakku thantheer vaalvum thantheer, kuraivai neekki vaala vaiththeer….(2) ulakaththin asuththaththa naan uthariththaa thallanum… um siththam seythu thaan naanum saatchiyaay vaalanum… ottaththa jeyamaay oti mutiththu jeeva kireedam naanum peranum…(2)
PowerPoint Presentation Slides for the song Eppadipa Marappa – Enna Vittu vilagala
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enna Vittu vilagala – என்ன விட்டு விலகல, PPT
Enna Vittu vilagala PPT

