எப்போதும் நாதனை ஸ்தோத்திரி -EPOTHUM NATHANAI SOTHIRI
பல்லவி
எப்போதும் நாதனை ஸ்தோத்திரி – நாள்
தப்பாமல் ஆண்டவன் பொற்பாதத்தைப் பணிந்து
அனுபல்லவி
தப்பான பாதைகளிற் சிக்காமல் நீ விலகி — எப்
சரணங்கள்
1.இப் பூதலத்தில் நீ மனுஜன்ம மாகினை
ஏதுக்கென் றுள்ளத்தில் எண்ணிக்கையாய் நினை
அப்பா என்னப்பா வென்றழைக்கப் பிறந்தனை — எப்
2.சண்டாள னாகினை உன் தோஷம் நீங்கவே
சாயுச்ய வாழ்வுடன் சந்தோஷம் ஓங்கவே
மண்டல விண்டலன் உன்னைக் கைத் தாங்கவே – எப்
3.கிறிஸ்தேசு நாயகன் கிருபை உன் பூரணம்
கெம்பீரமாக நீ சொல் நாமோச்சாரணம்
பரிச்சேதம் ஜாலம் வேண்டாம் தாழ்மை முதற்காரணம் — எப்
4.வீட்டிலும், காட்டிலும், வெளியிலும், வழியிலும்,
பாட்டிலும், படிப்பிலும், தேட்டிலும், செழிப்பிலும்,
நாட்டிலும், நகரிலும், ஞான முயற்சியிலும் -எப்
5.தம்பூர், கின்னரங்கள், ஜாலர், வீணை. மிரு
தங்கம், தப்லாவுடன் சங்கீத நாதமாய்
அம்பல சித்தனை அன்போடு பாடி யாடி -எப்
6.துன்பங்கள் சூழினும் துக்கத்திலாழினும்
ஈபமறிந்திலேன் என்றே நீ தாழினும்
கண்பஞ்சடையச் சாவுக்கென்றே நீ வீழினும் — எப்
எப்போதும் நாதனை ஸ்தோத்திரி – Eppoadhum Naadhanai sthoathiri
எப்போதும் நாதனை ஸ்தோத்திரி -Epothum Nathanai Sothiri Lyrics in English
eppothum naathanai sthoththiri -EPOTHUM NATHANAI SOTHIRI
pallavi
eppothum naathanai sthoththiri – naal
thappaamal aanndavan porpaathaththaip panninthu
anupallavi
thappaana paathaikalir sikkaamal nee vilaki — ep
saranangal
1.ip poothalaththil nee manujanma maakinai
aethukken rullaththil ennnnikkaiyaay ninai
appaa ennappaa ventalaikkap piranthanai — ep
2.sanndaala naakinai un thosham neengavae
saayuchya vaalvudan santhosham ongavae
manndala vinndalan unnaik kaith thaangavae – ep
3.kiristhaesu naayakan kirupai un pooranam
kempeeramaaka nee sol naamochchaாranam
parichchaேtham jaalam vaenndaam thaalmai mutharkaaranam — ep
4.veettilum, kaattilum, veliyilum, valiyilum,
paattilum, patippilum, thaettilum, selippilum,
naattilum, nakarilum, njaana muyarsiyilum -ep
5.thampoor, kinnarangal, jaalar, veennai. miru
thangam, thaplaavudan sangaீtha naathamaay
ampala siththanai anpodu paati yaati -ep
6.thunpangal soolinum thukkaththilaalinum
eepamarinthilaen ente nee thaalinum
kannpanjataiyach saavukkente nee veelinum — ep
eppothum naathanai sthoththiri – Eppoadhum Naadhanai sthoathiri
PowerPoint Presentation Slides for the song எப்போதும் நாதனை ஸ்தோத்திரி -Epothum Nathanai Sothiri
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Epothum Nathanai Sothiri – எப்போதும் நாதனை ஸ்தோத்திரி PPT
Epothum Nathanai Sothiri PPT

