Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enthan Yesu Kaivida Matar - எந்தன் இயேசு கைவிடமாட்டார்

எந்தன் இயேசு கைவிடமாட்டார்
என்னை மறந்திட மாட்டார்

அல்லேலூயா அல்லேலூயா -4

1.நிந்தனை போரட்டத்தில்
நேசர் எனைத் தாங்கினார்
சோதனை வந்த போதெல்லாம்
தப்பிச் செல்ல வழி காட்டினார்

2.ஆயிரம் துன்பம் வந்தாலும்
அச்சம் எனக்கில்லையே
அரணும் கோட்டையும் அவர்
அத்தனையும் தகர்த்திடுவாரே

3.சீக்கிரம் வரப்போகின்ற
நேசருக்காய் காத்திருப்பேன்
எரியும் விளக்கேந்தியே
இயேசுவின் பின் செல்லுவேன்

எந்தன் இயேசு கைவிடமாட்டார் – Enthan Yesu Kaivida Matar Lyrics in English

enthan Yesu kaividamaattar
ennai maranthida maattar

allaelooyaa allaelooyaa -4

1.ninthanai porattaththil
naesar enaith thaanginaar
sothanai vantha pothellaam
thappich sella vali kaattinaar

2.aayiram thunpam vanthaalum
achcham enakkillaiyae
aranum kottaைyum avar
aththanaiyum thakarththiduvaarae

3.seekkiram varappokinta
naesarukkaay kaaththiruppaen
eriyum vilakkaenthiyae
Yesuvin pin selluvaen

PowerPoint Presentation Slides for the song எந்தன் இயேசு கைவிடமாட்டார் – Enthan Yesu Kaivida Matar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enthan Yesu Kaivida Matar – எந்தன் இயேசு கைவிடமாட்டார் PPT
Enthan Yesu Kaivida Matar PPT

எந்தன் இயேசு கைவிடமாட்டார் – Enthan Yesu Kaivida Matar Song Meaning

Whom Jesus will not forsake
He will not forget me

Hallelujah Hallelujah -4

1. In the fight against blasphemy
Nasser sustained me
Whenever the test comes
He showed the way to escape

2. Even if a thousand sufferings come
I have no fear
He is the fortress
He will destroy everything

3. Coming soon
I will wait for you dear
A burning lamp
I will follow Jesus

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்