Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yenthan Uyirodu Kalanthavarae - எந்தன் உயிரோடு கலந்தவரே

எந்தன் உயிரோடு கலந்தவரே
எந்தன் உறவாக இருப்பவரே

உம்மை நன் தினம் பாடுவேன்
உம்மை நன் என்றும் உயர்த்துவேன்
உம்மை நன் தினம் வாழ்த்துவேன்
உம்மை நன் என்றும் ஆராதிப்பேன்

கவலை (துன்ப) நேரத்தில் தனிமை
அடைந்தேன் அன்நேரத்தில் துணை வந்தீரே (துணைநின்றீரே)
தங்கினீரே என்னை தெற்றினீரே சமாதானமாய்
(சமாதானத்தில்) என்னை நடத்தினீரே (நிரப்பினீரே)

உண்மை தெய்வம் நீர் எனக்குள் இருக்க
எல்லாமே செய்திட பலனுண்டு-2
ஜீவனோ மரணமோ எதுவும்
உம்மை விட்டு பிரிக்காதே

Enthan Uyirodu Kalanthavarae Lyrics in English

enthan uyirodu kalanthavarae
enthan uravaaka iruppavarae

ummai nan thinam paaduvaen
ummai nan entum uyarththuvaen
ummai nan thinam vaalththuvaen
ummai nan entum aaraathippaen

kavalai (thunpa) naeraththil thanimai
atainthaen annaeraththil thunnai vantheerae (thunnaininteerae)
thangineerae ennai thettineerae samaathaanamaay
(samaathaanaththil) ennai nadaththineerae (nirappineerae)

unnmai theyvam neer enakkul irukka
ellaamae seythida palanunndu-2
jeevano maranamo ethuvum
ummai vittu pirikkaathae

PowerPoint Presentation Slides for the song Enthan Uyirodu Kalanthavarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yenthan Uyirodu Kalanthavarae – எந்தன் உயிரோடு கலந்தவரே PPT
Yenthan Uyirodu Kalanthavarae PPT

உம்மை நன் எந்தன் தினம் என்னை உயிரோடு கலந்தவரே உறவாக இருப்பவரே பாடுவேன் உயர்த்துவேன் வாழ்த்துவேன் ஆராதிப்பேன் கவலை துன்ப நேரத்தில் தனிமை அடைந்தேன் அன்நேரத்தில் தமிழ்