எந்தன் உள்ளம் உம்மை நெருங்குதே
உம்மை ஆராதனை செய்யுதே
ஆராதனை செய்யுதே -உம்மை
ஆராதனை செய்யுதே
நிந்தை செய்த எமக்காய்
உந்தன் உயிர் கொடுத்தாய்
எந்தன் உள்ளம் உமக்காய்
சொந்தமாக கொடுப்பேன்
உந்தன் கரம் அணைப்பில்
என்றும் அகமகிழ்வேன்
நித்தம் உந்தன் அன்பிலே
உத்தமமாய் இருப்பேன்
எந்தன் உள்ளம் உம்மை – Enthan Ullam Ummai Nerungudhey Lyrics in English
Enthan ullam ummai nerunguthae ummai aaraathanai seyyuthae aaraathanai seyyuthae -ummai aaraathanai seyyuthae ninthai seytha emakkaay unthan uyir koduththaay enthan ullam umakkaay sonthamaaka koduppaen unthan karam annaippil entum akamakilvaen niththam unthan anpilae uththamamaay iruppaen
PowerPoint Presentation Slides for the song எந்தன் உள்ளம் உம்மை – Enthan Ullam Ummai Nerungudhey
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enthan Ullam Ummai Nerungudhey – எந்தன் உள்ளம் உம்மை PPT
Enthan Ullam Ummai Nerungudhey PPT

