Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enthan Ullam Puthukkaviyaalae - எந்தன் உள்ளம் புதுக்கவியாலே பொங்க

1. எந்தன் உள்ளம் புதுக்கவியாலே பொங்க
இயேசுவைப் பாடிடுவேன்
அவர் நாமம் ஊற்றுண்ட பரிமளதைலம்
அவரையே நேசிக்கிறேன்

அல்லேலுயா துதி அல்லேலூயா — எந்தன்
அண்ணலாம் இயேசுவைப் பாடிடுவேன்
இத்தனை கிருபைகள் நித்தமும் அருளிய
கர்த்தனைக் கொண்டாடுவேன்

2. சென்ற காலம் முழுவதும் காத்தாரே ஓர்
சேதமும் அணுகாமல்
சொந்தமாக ஆசீர் பொழிந்தெனக்கென்றும்
சுகபெலன் அளித்தாரே — அல்லேலூயா

3. சிலவேளை இமைப்பொழுதே தம் முகத்தை
சிருஷ்டிகர் மறைத்தாரே
கடும்கோபம் நீங்கி திரும்பவும் என்மேல்
கிருபையும் பொழிந்தாரே — அல்லேலூயா

4. பஞ்சகாலம் பெருகிட நேர்ந்தாலும் தாம்
தஞ்சமே யானாரே
அங்கும் இங்கும் நோய்கள் பரவி வந்தாலும்
அடைக்கலம் அளித்தாரே — அல்லேலூயா

5. களிப்போடு விரைந்தெம்மைச் சேர்த்திட என்
கர்த்தரே வருவாரே
ஆவலோடு நாளும் வானத்தை நோக்கி
அனுதினம் காத்திருப்போம் — அல்லேலூயா

Enthan Ullam Puthukkaviyaalae Lyrics in English

1. Enthan ullam puthukkaviyaalae ponga
Yesuvaip paadiduvaen
Avar naamam oottaுnnda parimalathailam
Avaraiyae naesikkiraேn

Allaeluyaa thuthi Alleluya — enthan
Annnalaam Yesuvaip paadiduvaen
Iththanai kirupaikal niththamum aruliya
Karththanaik konndaaduvaen

2. Senta kaalam muluvathum kaaththaarae or
Sethamum anukaamal
Sonthamaaka aaseer polinthenakkentum
Sukapelan aliththaarae — Alleluya

3. Silavaelai imaippoluthae tham mukaththai
Sirushtikar maraiththaarae
Kadumkopam neengi thirumpavum enmael
Kirupaiyum polinthaarae — Alleluya

4. Panjakaalam perukida naernthaalum thaam
Thanjamae yaanaarae
Angum ingum Nnoykal paravi vanthaalum
Ataikkalam aliththaarae — Alleluya

5. Kalippodu virainthemmaich serththida en
Karththarae varuvaarae
Aavalodu naalum vaanaththai Nnokki
Anuthinam kaaththiruppom — Alleluya

PowerPoint Presentation Slides for the song Enthan Ullam Puthukkaviyaalae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enthan Ullam Puthukkaviyaalae – எந்தன் உள்ளம் புதுக்கவியாலே பொங்க PPT
Enthan Ullam Puthukkaviyaalae PPT

அல்லேலூயா எந்தன் இயேசுவைப் பாடிடுவேன் அளித்தாரே உள்ளம் புதுக்கவியாலே பொங்க நாமம் ஊற்றுண்ட பரிமளதைலம் அவரையே நேசிக்கிறேன் அல்லேலுயா துதி அண்ணலாம் இத்தனை கிருபைகள் தமிழ்