1.எந்தன் தாயும் எந்தன் தந்தையும்
எந்தன் நண்பனும் எந்தன் உயிரும்
ஆன இயேசு பிறந்தார்-2
எனக்காக இன்று பிறந்தார்
என் இதயத்தில் பூவாய் மலர்ந்தார்-2
கரங்களை தட்டி கைகளை உயர்த்தி
சப்தமாய் துதித்து பாலனை புகழ்
வந்த நந்நாள் இதுவே-2
கிறிஸ்மஸ் நந்நாள் இதுவே-4
2.என்னை தேற்ற என்னை மாற்ற
என்னை காக்க என்னை நடத்த
இயேசு இன்று பிறந்தார்-2
எனக்காக இன்று பிறந்தார்
என் இதயத்தில் பூவாய் மலர்ந்தார்-2
நன்றி சொல்வேன் நல்ல நண்பனே
நன்மைகள் செய்த எந்தன் இயேசுவே
நன்றி நன்றி நன்றியே-2
நன்றி நன்றி நன்றியே-4
3.எந்தன் பாவம் எந்தன் சாபம்
எந்தன் கண்ணீர் எந்தன் நோய்கள்
தீர்க்க இயேசு பிறந்தார்-2
எனக்காக இன்று பிறந்தார்
என் இதயத்தில் பூவாய் மலர்ந்தார்-2
உள்ளங்கள் மகிழ் உறவுகள் பெருக
தேவனாம் இயேசு பாலனாய் பிறந்த
கிறிஸ்மஸ் நந்நாள் இதுவே-2
கிறிஸ்மஸ் நந்நாள் இதுவே-4
Enthan Thaaium Enthan Thanthaium – எந்தன் தாயும் எந்தன் தந்தையும் Lyrics in English
1.enthan thaayum enthan thanthaiyum
Enthan nannpanum enthan uyirum
Aana Yesu piranthaar-2
Enakkaaka intu piranthaar
En ithayaththil poovaay malarnthaar-2
Karangalai thatti kaikalai uyarththi
Sapthamaay thuthiththu paalanai pukal
Vantha nannaal ithuvae-2
Kirismas nannaal ithuvae-4
2.ennai thaetta ennai maatta
Ennai kaakka ennai nadaththa
Yesu intu piranthaar-2
Enakkaaka intu piranthaar
En ithayaththil poovaay malarnthaar-2
Nanti solvaen nalla nannpanae
Nanmaikal seytha enthan Yesuvae
Nanti nanti nantiyae-2
Nanti nanti nantiyae-4
3.enthan paavam enthan saapam
Enthan kannnneer enthan Nnoykal
Theerkka Yesu piranthaar-2
Enakkaaka intu piranthaar
En ithayaththil poovaay malarnthaar-2
Ullangal makil uravukal peruka
Thaevanaam Yesu paalanaay pirantha
Kirismas nannaal ithuvae-2
Kirismas nannaal ithuvae-4
PowerPoint Presentation Slides for the song Enthan Thaaium Enthan Thanthaium – எந்தன் தாயும் எந்தன் தந்தையும்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enthan Thaaium Enthan Thanthaium – எந்தன் தாயும் எந்தன் தந்தையும் PPT
Enthan Thaaium Enthan Thanthaium PPT

