Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enthan Raaga Thalaivanae - எந்தன் ராக தலைவனே

Enthan Raaga Thalaivanae
எந்தன் ராக தலைவனே…
எந்தன் சங்கீத தலைவனே…
உம்மை நினைத்து
ஒரு பாடல் நான் பாடவா…

என் நேசர் அழகு … என் ராஜா அழகு …
வெண்மையும் சிவப்புமானவரே
பதினாயிருங்களும் போற்றும் பரிசுத்தரே
மண்ணான எந்தன் துதியை நீர் விரும்புகிறீர்

வானம் உம் சிங்காசனமும்
பூமி உம் பாதபடி
ஆளுகை செய்திடும் தேவனே
நீதி நியாயம் செய்திடும் நியாயாதிபதியே
ஒன்றுக்கும் உதவா என்னையும் நீர்தெரிந்தெடுத்தீர்

ஆயிரம் நாவுகள் இருந்தாலும் போதாதே நீர் செய்த நன்மையை சொல்லவே
பல நன்மைகள் செய்திடும் நல்லவரே
பாவியான என்னையும் நீர் நேசித்தீரே

எந்தன் ராக தலைவனே…
எந்தன் சங்கீத தலைவனே…
உம்மை நினைத்து நினைத்து
ஒரு பாடல் நான் பாடவா…

Enthan Raaga Thalaivanae – எந்தன் ராக தலைவனே Lyrics in English

Enthan Raaga Thalaivanae enthan raaka thalaivanae… enthan sangaீtha thalaivanae… ummai ninaiththu oru paadal naan paadavaa… en naesar alaku … en raajaa alaku … vennmaiyum sivappumaanavarae pathinaayirungalum pottaுm Parisuththarae mannnnaana enthan thuthiyai neer virumpukireer vaanam um singaasanamum poomi um paathapati aalukai seythidum thaevanae neethi niyaayam seythidum niyaayaathipathiyae ontukkum uthavaa ennaiyum neertherintheduththeer aayiram naavukal irunthaalum pothaathae neer seytha nanmaiyai sollavae pala nanmaikal seythidum nallavarae paaviyaana ennaiyum neer naesiththeerae enthan raaka thalaivanae… enthan sangaீtha thalaivanae… ummai ninaiththu ninaiththu oru paadal naan paadavaa…

PowerPoint Presentation Slides for the song Enthan Raaga Thalaivanae – எந்தன் ராக தலைவனே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enthan Raaga Thalaivanae – எந்தன் ராக தலைவனே PPT
Enthan Raaga Thalaivanae PPT

Enthan Raaga Thalaivanae – எந்தன் ராக தலைவனே Song Meaning

Enthan Raaga Thalaivanae
Whose raga leader...
Whose psalm leader…
thinking of you
Shall I sing a song…

My Nesser is beautiful... My King is beautiful...
White and red
O holy one who is praised by ten thousand
Whose dust do you desire praise?

The sky is your throne
The earth is your foot
God who rules
Justice is the judge
You know me too if you don't help me

A thousand tongues are not enough to tell the good you have done
A good person who does many benefits
You love me even a sinner

Whose raga leader...
Whose psalm leader…
Thinking of you
Shall I sing a song…

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

எந்தன் தலைவனே… நினைத்து நீர் செய்திடும் ராக சங்கீத உம்மை பாடல் பாடவா… அழகு உம் என்னையும் Enthan Raaga Thalaivanae நேசர் ராஜா தமிழ்