Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enthan Naavil Puthupattu - எந்தன் நாவில் புதுப்பாட்டு

Enthan Naavil Puthupattu – எந்தன் நாவில் புதுப்பாட்டு

எந்தன் நாவில் புதுப்பாட்டு
எந்தன் இயேசு தருகிறார் (2)

ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான் பாடுவேன்
உயிருள்ள நாள் வரையில் (2) – எந்தன்

1. பாவ இருள் என்னை வந்து சூழ்ந்து கொள்கையில்
தேவனவர் தீபமாம் என்னைத் தேற்றினார் – ஆனந்தம்

2. வாதை நோயும் வந்தபோது வேண்டல் கேட்டிட்டார்
பாதை காட்டி துன்பமெல்லாம் நீக்கி மீட்டிட்டார் – ஆனந்தம்

3. சேற்றில் வீழ்ந்த என்னையவர் தூக்கியெடுத்தார்
நாற்றமெல்லாம் ஜீவரத்தம் கொண்டு மாற்றினார் – ஆனந்தம்

4. தந்தை தாயும் நண்பருற்றார் யாவுமாகினார்
நிந்தை தாங்கி எங்குமவர் மேன்மை சொல்லுவேன் – ஆனந்தம்

5. இவ்வுலகப் பாடு என்னை என்ன செய்திடும்
அவ்வுலக வாழ்வைக் காண காத்திருக்கிறேன – ஆனந்தம்

Enthan Naavil Puthupattu – எந்தன் நாவில் புதுப்பாட்டு Lyrics in English

Enthan Naavil Puthupattu – enthan naavil puthuppaattu

Enthan naavil puthuppaattu
Enthan Yesu tharukiraar (2)

Aanantham kolluvaen avarai naan paaduvaen
Uyirulla naal varaiyil (2) – enthan

1. Paava irul ennai vanthu soolnthu kolkaiyil
Thaevanavar theepamaam ennaith thaettinaar – aanantham

2. Vaathai Nnoyum vanthapothu vaenndal kaettittar
Paathai kaatti thunpamellaam neekki meettittar – aanantham

3. Settil veelntha ennaiyavar thookkiyeduththaar
Naattamellaam jeevaraththam konndu maattinaar – aanantham

4. Thanthai thaayum nannparuttaாr yaavumaakinaar
Ninthai thaangi engumavar maenmai solluvaen – aanantham

5. Ivvulakap paadu ennai enna seythidum
Avvulaka vaalvaik kaana kaaththirukkiraேna – aanantham

PowerPoint Presentation Slides for the song Enthan Naavil Puthupattu – எந்தன் நாவில் புதுப்பாட்டு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enthan Naavil Puthupattu – எந்தன் நாவில் புதுப்பாட்டு PPT
Enthan Naavil Puthupattu PPT

ஆனந்தம் எந்தன் நாவில் புதுப்பாட்டு என்னை Enthan Naavil Puthupattu இயேசு தருகிறார் கொள்ளுவேன் அவரை பாடுவேன் உயிருள்ள நாள் பாவ இருள் சூழ்ந்து கொள்கையில் தமிழ்