Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enthan Mugam Paarthirunguvayae - எந்தன் முகம் பார்த்திரங்குவாயே

எந்தன் முகம் பார்த்திரங்குவாயே

பல்லவி

தந்தை சரு வேஸ்வரனே உந்தன் மகன் யேசுவுக்காய்
எந்தன் முகம் பார்த்திரங்குவாயே – இம்மாத்ரம் நீயே

சரணங்கள்

1.அந்தமதிலா அகாரி சந்ததமுமே விசாரி
விந்தை அருள் மேவும் அசரீரி மெஞ்ஞான வாரி! -தந்

2.ஞானபரனே ஒருத்வ மானமுதலே திரித்வ
மேன்மை வடிவான மகத்வ மேலான தத்வ! – தந்

3.விற்பன விவேக நூலா அற்புதமான சீலா
நற்பரம லோக அனுகூலா நன்மை க்ருபாலா! – தந்

4.ஆதிமுதலான நேசா வேதமறை மீதுலாசா
பேதகம் இலாத சத்ய வாசா ஞான ப்ரகாசா!- தந்

5.வந்த வினை யாவும் தீரும் நிந்தை அணுகாமல் காரும்
சிந்தை மகிழ்ந்தே கண்ணாலே பாரும் சீர்பாதம்தாரும்!- தந்

Enthan Mugam Paarthirunguvayae – எந்தன் முகம் பார்த்திரங்குவாயே Lyrics in English

Enthan mukam paarththiranguvaayae pallavi thanthai saru vaesvaranae unthan makan yaesuvukkaay enthan mukam paarththiranguvaayae – immaathram neeyae saranangal 1.anthamathilaa akaari santhathamumae visaari vinthai arul maevum asareeri menjnjaana vaari! -than 2.njaanaparanae oruthva maanamuthalae thirithva maenmai vativaana makathva maelaana thathva! – than 3.virpana vivaeka noolaa arputhamaana seelaa narparama loka anukoolaa nanmai krupaalaa! – than 4.aathimuthalaana naesaa vaethamarai meethulaasaa paethakam ilaatha sathya vaasaa njaana prakaasaa!- than 5.vantha vinai yaavum theerum ninthai anukaamal kaarum sinthai makilnthae kannnnaalae paarum seerpaathamthaarum!- than

PowerPoint Presentation Slides for the song Enthan Mugam Paarthirunguvayae – எந்தன் முகம் பார்த்திரங்குவாயே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enthan Mugam Paarthirunguvayae – எந்தன் முகம் பார்த்திரங்குவாயே PPT
Enthan Mugam Paarthirunguvayae PPT

தந் எந்தன் முகம் பார்த்திரங்குவாயே பல்லவி தந்தை சரு வேஸ்வரனே உந்தன் மகன் யேசுவுக்காய் இம்மாத்ரம் நீயே சரணங்கள் அந்தமதிலா அகாரி சந்ததமுமே விசாரி விந்தை தமிழ்