Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enthan Karthar Velichamanar - எந்தன் கர்த்தர்

எந்தன் கர்த்தர் -Enthan Karthar Velichamanar

எந்தன் கர்த்தர் வெளிச்சமானார்
எதற்கும் நான் அஞ்சிடேன் (2)

அவரின் கரம் பிடித்து
நடக்கும்போது இன்பமே
அவர் நிழலில் அடைக்கலமாய்
தங்குவதும் கிருபையே
என்னை தூக்கி எடுத்து துயரம் துடைத்த
தூயனை போற்றுவேன்

எந்தன் கர்த்தர் வெளிச்சமானார்
எதற்கும் நான் அஞ்சிடேன்

மகனே எதற்கும் திகையாதே
கலங்கி தவிக்காதே
மகளே மனதை அலட்டாதே
கண்ணீரை துடைத்துவிட்டு
விலகாத தேவன் விரைந்து வருவார்
உன் விலங்குகள் யாவும் உடைந்திடும்

எந்தன் கர்த்தர் வெளிச்சமானார்
எதற்கும் நான் அஞ்சிடேன்

கிருபையால் நிறைந்தவர்
கருணை உள்ளவர்
அன்பினால் உன்னை ஆட்கொண்டு
ஆறுதல் தருபவர்
நாள் சீரும் சிறப்பும் பொங்கி வழியும்
வாழ்வை உனக்கு தந்திடுவார்

எந்தன் கர்த்தர் வெளிச்சமானார்
எதற்கும் நான் அஞ்சிடேன் (2)

அவரின் கரம் பிடித்து
நடக்கும்போது இன்பமே
அவர் நிழலில் அடைக்கலமாய்
தங்குவதும் கிருபையே
என்னை தூக்கி எடுத்து துயரம் துடைத்த
தூயனை போற்றுவேன்

எந்தன் கர்த்தர் வெளிச்சமானார்
எதற்கும் நான் அஞ்சிடேன் (2)

எந்தன் கர்த்தர் -Enthan Karthar Velichamanar Lyrics in English

Enthan Karththar -Enthan Karthar Velichamanar enthan Karththar velichchamaanaar etharkum naan anjitaen (2) avarin karam pitiththu nadakkumpothu inpamae avar nilalil ataikkalamaay thanguvathum kirupaiyae ennai thookki eduththu thuyaram thutaiththa thooyanai pottaுvaen enthan Karththar velichchamaanaar etharkum naan anjitaen makanae etharkum thikaiyaathae kalangi thavikkaathae makalae manathai alattathae kannnneerai thutaiththuvittu vilakaatha Dhevan virainthu varuvaar un vilangukal yaavum utainthidum enthan Karththar velichchamaanaar etharkum naan anjitaen kirupaiyaal nirainthavar karunnai ullavar anpinaal unnai aatkonndu aaraுthal tharupavar naal seerum sirappum pongi valiyum vaalvai unakku thanthiduvaar enthan Karththar velichchamaanaar etharkum naan anjitaen (2) avarin karam pitiththu nadakkumpothu inpamae avar nilalil ataikkalamaay thanguvathum kirupaiyae ennai thookki eduththu thuyaram thutaiththa thooyanai pottaுvaen enthan Karththar velichchamaanaar etharkum naan anjitaen (2)

PowerPoint Presentation Slides for the song எந்தன் கர்த்தர் -Enthan Karthar Velichamanar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enthan Karthar Velichamanar – எந்தன் கர்த்தர் PPT
Enthan Karthar Velichamanar PPT

எந்தன் கர்த்தர் எதற்கும் வெளிச்சமானார் அஞ்சிடேன் அவரின் கரம் பிடித்து நடக்கும்போது இன்பமே நிழலில் அடைக்கலமாய் தங்குவதும் கிருபையே என்னை தூக்கி எடுத்து துயரம் துடைத்த தமிழ்