Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enthan Kanmalaiyaanavarae - எந்தன் கன்மலையானவரே

பல்லவி

எந்தன் கன்மலையானவரே

என்னை காக்கும் தெய்வம் நீரே (2)

வல்லமை மாட்சிமை நிறைந்தவரே (2)
மகிமைக்கு பாத்திரரே

அனுபல்லவி
ஆராதனை உமக்கே (4) — எந்தன்

சரணங்கள்

1. உந்தன் சிறகுகளின் நிழலில் (2)
என்றென்றும் மகிழச் செய்தீர்
தூயவரே என் துணையாளரே (2)
துதிக்கு பாத்திரரே

2.எந்தன் பெலவீன நேரங்களில் (2)
உம் கிருபை தந்தீரையா
இயேசு ராஜா என் பெலனானீர் (2)
எதற்கும் பயமில்லையே

3. எந்தன் உயிருள்ள நாட்களெல்லாம் (2)
உம்மை புகழ்ந்து பாடிடுவேன்
ராஜா நீர்; செய்த நன்மைகளை (2)
எண்ணியே துதித்திடுவேன்

Enthan Kanmalaiyaanavarae Lyrics in English

Pallavi enthan kanmalaiyaanavarae ennai kaakkum theyvam neerae (2) vallamai maatchimai nirainthavarae (2) makimaikku paaththirarae anupallavi aaraathanai umakkae (4) — enthan saranangal 1. Unthan sirakukalin nilalil (2) ententum makilach seytheer thooyavarae en thunnaiyaalarae (2) thuthikku paaththirarae 2.enthan pelaveena naerangalil (2) um kirupai thantheeraiyaa Yesu raajaa en pelanaaneer (2) etharkum payamillaiyae 3. Enthan uyirulla naatkalellaam (2) ummai pukalnthu paadiduvaen raajaa neer; seytha nanmaikalai (2) ennnniyae thuthiththiduvaen

PowerPoint Presentation Slides for the song Enthan Kanmalaiyaanavarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enthan Kanmalaiyaanavarae – எந்தன் கன்மலையானவரே PPT
Enthan Kanmalaiyaanavarae PPT

எந்தன் பாத்திரரே ராஜா பல்லவி கன்மலையானவரே என்னை காக்கும் தெய்வம் நீரே வல்லமை மாட்சிமை நிறைந்தவரே மகிமைக்கு அனுபல்லவி ஆராதனை உமக்கே சரணங்கள் உந்தன் சிறகுகளின் தமிழ்