Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enthan Kanmalai Aanavarae - எந்தன் கன்மலை ஆனவரே

எந்தன் கன்மலை ஆனவரே
என்னை காக்கும் தெய்வம் நீரே-2
வல்லமை மாட்சிமை நிறைந்தவறே
மகிமைக்கு பாத்திரரே-2

ஆராதனை உமக்கே
ஆராதனை உமக்கே
ஆராதனை உமக்கே
ஆராதனை உமக்கே-2

1. உந்தன் சிறகுகளின் நிழலில்
என்றென்றும் மகிழச் செய்தீர்-2
தூயவரே என் துணையாளரே
துதிக்கு பாத்திரரே-2— ஆராதனை

2. எந்தன் பலவீன நேரங்களில்
உம் கிருபை தந்தீர் ஐயா-2
ஏசு ராஜா என் பெலனாநீர்
எதற்கும் பயமில்லையே-2— ஆராதனை

3. எந்தன் உயிருள்ள நாட்கள்எல்லாம்
உம்மை புகழுந்து பாடிடுவேன்-2
ராஜா நீர் செய்த நன்மைகளை
எண்ணி துதித்திடுவேன்- 2—ஆராதனை

Enthan Kanmalai Aanavarae Lyrics in English

Enthan kanmalai aanavarae
Ennai kaakkum theyvam neerae-2
Vallamai maatchimai nirainthavaraே
Makimaikku paaththirarae-2

Aaraathanai umakkae
Aaraathanai umakkae
Aaraathanai umakkae
Aaraathanai umakkae-2

1. Unthan sirakukalin nilalil
Ententum makilach seytheer-2
Thooyavarae en thunnaiyaalarae
Thuthikku paaththirarae-2— aaraathanai

2. Enthan palaveena naerangalil
Um kirupai thantheer aiyaa-2
Aesu raajaa en pelanaaneer
Etharkum payamillaiyae-2— aaraathanai

3. Enthan uyirulla naatkalellaam
Ummai pukalunthu paadiduvaen-2
Raajaa neer seytha nanmaikalai
Ennnni thuthiththiduvaen- 2—aaraathanai

PowerPoint Presentation Slides for the song Enthan Kanmalai Aanavarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enthan Kanmalai Aanavarae – எந்தன் கன்மலை ஆனவரே PPT
Enthan Kanmalai Aanavarae PPT

ஆராதனை உமக்கே எந்தன் ராஜா கன்மலை ஆனவரே என்னை காக்கும் தெய்வம் நீரே வல்லமை மாட்சிமை நிறைந்தவறே மகிமைக்கு பாத்திரரே உந்தன் சிறகுகளின் நிழலில் என்றென்றும் தமிழ்