Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enthan Iyaesu Vallavar - இயேசு வல்லவர்

இயேசு வல்லவர்

எந்தன் இயேசு வல்லவர்  என்றும் நடத்துவார்
ஆ  பேரின்பம் அவர் என் தஞ்சமே
அனுதினம் அன்பருடன் இணைந்து செல்லுவேன்
 
1. அற்புதமாம் அவர் அன்பு
அண்டினோர் காக்கும் தூய அன்பு
இப்பூவினில் இவரைப்போல் அன்பர் எவருண்டு
மாறாதவர் எந்தன் இயேசு என்றும் பற்றிடுவேன்
  
2. சர்வ வல்ல தேவனிவர்
சாந்தமும் தாழ்மை உள்ளவராம்
எந்நாளுமே எந்தனையே தாங்கிடும் வல்லவராம்
நம்பிடுவேன் என்றென்றுமாய் எந்தன் இயேசுவை
   
3. கர்த்தர் எந்தன் மேய்ப்பராவார்
சீரான பாதை நடத்திடுவார்
எந்தன் வழி செம்மையாக்கி ஏற்று நிறுத்துவார்
எந்தன் நேசர் காத்திடுவார் என்றும் பின் செல்லுவேன்

Enthan Iyaesu Vallavar Lyrics in English

Yesu vallavar enthan Yesu vallavar  entum nadaththuvaar aa  paerinpam avar en thanjamae anuthinam anparudan innainthu selluvaen   1. Arputhamaam avar anpu anntinor kaakkum thooya anpu ippoovinil ivaraippol anpar evarunndu maaraathavar enthan Yesu entum pattiduvaen    2. Sarva valla thaevanivar saanthamum thaalmai ullavaraam ennaalumae enthanaiyae thaangidum vallavaraam nampiduvaen ententumaay enthan Yesuvai     3. Karththar enthan maeypparaavaar seeraana paathai nadaththiduvaar enthan vali semmaiyaakki aettaு niraுththuvaar enthan naesar kaaththiduvaar entum pin selluvaen

PowerPoint Presentation Slides for the song Enthan Iyaesu Vallavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enthan Iyaesu Vallavar – இயேசு வல்லவர் PPT
Enthan Iyaesu Vallavar PPT

எந்தன் இயேசு வல்லவர் செல்லுவேன் நடத்துவார்ஆ பேரின்பம் தஞ்சமேஅனுதினம் அன்பருடன் இணைந்து அற்புதமாம் அன்புஅண்டினோர் காக்கும் தூய அன்புஇப்பூவினில் இவரைப்போல் அன்பர் எவருண்டுமாறாதவர் பற்றிடுவேன் சர்வ தமிழ்