Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enthan Iyaesaiyaa - எந்தன் இயேசையா எந்தன் இயேசையா

எந்தன் இயேசையா எந்தன் இயேசையா
உம் அன்பென்றும் பெரிதையா
என் வாழ் நாளெல்லாம் உம் அன்பை நான் நினைத்து
எந்நாளும் போற்றிடுவேன்

1. குருசினில் தொங்கி குருதியும் சிந்தி
பாவங்கள் போக்கி அணைத்தீரையா (2)
என் உள்ளம் பொங்கும் உம்மையே துதிக்கும்
உயிரின் ஜீவன் நீர்தானையா (2) — எந்தன்

2. உலகம் என்னை வெறுத்த போது
கரங்கள் நீட்டி அணைத்தீரையா (2)
உம் அன்பு என்றும் ஆறுதல் அளிக்கும்
என் வாழ்வே என்றும் நீர்தானையா (2) — எந்தன்

Enthan Iyaesaiyaa Lyrics in English

Enthan iyaesaiyaa enthan iyaesaiyaa um anpentum perithaiyaa en vaal naalellaam um anpai naan ninaiththu ennaalum pottiduvaen 1. Kurusinil thongi kuruthiyum sinthi paavangal pokki annaiththeeraiyaa (2) en ullam pongum ummaiyae thuthikkum uyirin jeevan neerthaanaiyaa (2) — enthan 2. Ulakam ennai veraுththa pothu karangal neetti annaiththeeraiyaa (2) um anpu entum aaraுthal alikkum en vaalvae entum neerthaanaiyaa (2) — enthan

PowerPoint Presentation Slides for the song Enthan Iyaesaiyaa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enthan Iyaesaiyaa – எந்தன் இயேசையா எந்தன் இயேசையா PPT
Enthan Iyaesaiyaa PPT

எந்தன் உம் இயேசையா அணைத்தீரையா நீர்தானையா அன்பென்றும் பெரிதையா வாழ் நாளெல்லாம் அன்பை நினைத்து எந்நாளும் போற்றிடுவேன் குருசினில் தொங்கி குருதியும் சிந்தி பாவங்கள் தமிழ்