Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enthan Deva Enakku Irangumae - எந்தன் தேவா எனக்கு இரங்குமே

எந்தன் தேவா எனக்கு இரங்குமே
எந்தன் பாவகறைகள் போக்கிடுமே
உமது இரக்கத்தால் என் மீறுதல்
மன்னியுமே (2)

சுத்த இருதயம் சிருஷ்டியுமே
நிலையான ஆவிதனை
என் உள்ளத்தில் புதிதாக்குமே (2)
சந்தோஷ மகிழ்ச்சியும்
கேட்கும்படி செய்யுமே (2)
…எந்தன்

உமது சமூகத்தைவிட்டு என்னை
தள்ளாதிரும் தேவனே
உம் ஆவியை எடுக்காதிரும்
இரட்சண்ய சந்தோஷத்தை
திரும்ப தாருமே (2)
…எந்தன்

ஆண்டவரே என் உதடுகளை
திறந்தருளும் ஐயா
என் நாவு உந்தன் புகழ் பேசட்டும் (2)
உடைந்த உள்ளமாய்
உம் பாதம் வந்தேனையா (2)
…எந்தன்

Enthan Deva Enakku Irangume Lyrics in English

enthan thaevaa enakku irangumae
enthan paavakaraikal pokkidumae
umathu irakkaththaal en meeruthal
manniyumae (2)

suththa iruthayam sirushtiyumae
nilaiyaana aavithanai
en ullaththil puthithaakkumae (2)
santhosha makilchchiyum
kaetkumpati seyyumae (2)
…enthan

umathu samookaththaivittu ennai
thallaathirum thaevanae
um aaviyai edukkaathirum
iratchannya santhoshaththai
thirumpa thaarumae (2)
…enthan

aanndavarae en uthadukalai
thirantharulum aiyaa
en naavu unthan pukal paesattum (2)
utaintha ullamaay
um paatham vanthaenaiyaa (2)
…enthan

PowerPoint Presentation Slides for the song Enthan Deva Enakku Irangume

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enthan Deva Enakku Irangumae – எந்தன் தேவா எனக்கு இரங்குமே PPT
Enthan Deva Enakku Irangumae PPT

…எந்தன் எந்தன் உமது உம் தேவா இரங்குமே பாவகறைகள் போக்கிடுமே இரக்கத்தால் மீறுதல் மன்னியுமே சுத்த இருதயம் சிருஷ்டியுமே நிலையான ஆவிதனை உள்ளத்தில் புதிதாக்குமே சந்தோஷ தமிழ்