Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enthan Aathumave Kartharaiye - எந்தன் ஆத்துமாவே கர்த்தரையே

எந்தன் ஆத்துமாவே கர்த்தரையே
என்றென்றும் ஸ்தோத்தரி
முழு உள்ளத்தோடு
கர்த்தரையே
உயர்த்தி பாடிடு 

புதிய நாளிது ஸ்தோத்திரம் செய்வேன்
ஆராதிப்பேன் நான் உம்மையே
என்ன நடந்தாலும் ,எது நேரிட்டாலும்
நாளெல்லாம் பாடி உம்மை உயர்த்திடுவேன் 

நித்திய தேவனே என் அருள் நாதா
உம் நாமத்தை நான் போற்றுவேன்
உந்தன் அன்பினை போற்றியே பாடி
வாழ்நாளெல்லாம் நான் உயர்த்திடுவேன் 

மரண வாசலில் நின்றிடும் நேரம்
பரலோக வாசலில் சேர்ந்து நான்
உமது துதியை பாடுவேன் என்றும்
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்

Enthan Aathumave Kartharaiye Lyrics in English

Enthan aaththumaavae karththaraiyae ententum sthoththari mulu ullaththodu karththaraiyae uyarththi paadidu  puthiya naalithu Sthoththiram seyvaen aaraathippaen naan ummaiyae enna nadanthaalum ,ethu naerittalum naalellaam paati ummai uyarththiduvaen  niththiya thaevanae en arul naathaa um naamaththai naan pottaுvaen unthan anpinai pottiyae paati vaalnaalellaam naan uyarththiduvaen  marana vaasalil nintidum naeram paraloka vaasalil sernthu naan umathu thuthiyai paaduvaen entum aayiram aayiram aanndukalaay

PowerPoint Presentation Slides for the song Enthan Aathumave Kartharaiye

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enthan Aathumave Kartharaiye – எந்தன் ஆத்துமாவே கர்த்தரையே PPT
Enthan Aathumave Kartharaiye PPT

உயர்த்திடுவேன் வாசலில் எந்தன் ஆத்துமாவே கர்த்தரையேஎன்றென்றும் ஸ்தோத்தரிமுழு உள்ளத்தோடுகர்த்தரையேஉயர்த்தி பாடிடு புதிய நாளிது ஸ்தோத்திரம் செய்வேன்ஆராதிப்பேன் உம்மையேஎன்ன நடந்தாலும் எது நேரிட்டாலும்நாளெல்லாம் பாடி உம்மை நித்திய தமிழ்