Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enthan Aaththuma Ummai Natuthu - எந்தன் ஆத்துமா உம்மை நாடுது

எந்தன் ஆத்துமா உம்மை நாடுது
எந்தன் ஜீவனும் உம்மைத் தேடுது
எந்தன் நினைவுகள் உம்மை பாடுது
எந்தன் இதயமும் வாஞ்சித்து கதறுது

அல்லேலூயா – 8
அல்லேலூயா அல்லேலூயா – 2

நீரே வெளிச்சமும் இரட்சிப்புமானவர்
எந்தன் ஜீவனும் பெலனுமானவர்
யாருக்கு அஞ்சுவேன் யாருக்கு
பயப்படுவேன் அடைக்கலம் நீரல்லவோ
யுத்தம் ஒன்று எழும்பினாலும்
பாளையம் ஒன்று எதிர் கொண்டாலும்
பகைவர் என்னை எதிர்தாலும்
எதிர்த்தவர் இடறுவார் – என்னை

உம்மிடத்தில் ஒன்று கேட்டேன்
உன்னத மகிமை வேண்டி நின்றேன்
உமது வசனம் தேடி வந்தேன்
ஆலயம் நாடுவேன்
தீங்கு நாளில் கூடார மறைவில்
என்னை மறைத்து பாதுகாத்து
கன்மலை மேலே உயர்த்தி வைத்து
என்றென்றும் காத்திடுவீர்எ – என்னை

பகைவர்க்கெதிரே நீர் என்னை உயர்த்த
மகிழ்வுடன் நானும் ஆனந்த பலியிட
உம்மைப் பாடி கீர்த்தனம் பண்ணுவேன்
பாடல் கேட்டிடுவீர்
உமது முகத்தை தேடுங்கள் என்றீர்
உமது முகத்தையே தேடுவேன் என்றெ
நெகிழ விடாமல் நீரே காத்திடும்
நீரே சகாயரே – எனக்கு

Enthan Aaththuma Ummai Lyrics in English

enthan aaththumaa ummai naaduthu
enthan jeevanum ummaith thaeduthu
enthan ninaivukal ummai paaduthu
enthan ithayamum vaanjiththu katharuthu

allaelooyaa - 8
allaelooyaa allaelooyaa - 2

neerae velichchamum iratchippumaanavar
enthan jeevanum pelanumaanavar
yaarukku anjuvaen yaarukku
payappaduvaen ataikkalam neerallavo
yuththam ontu elumpinaalum
paalaiyam ontu ethir konndaalum
pakaivar ennai ethirthaalum
ethirththavar idaruvaar - ennai

ummidaththil ontu kaettaen
unnatha makimai vaennti ninten
umathu vasanam thaeti vanthaen
aalayam naaduvaen
theengu naalil koodaara maraivil
ennai maraiththu paathukaaththu
kanmalai maelae uyarththi vaiththu
ententum kaaththiduveere - ennai

pakaivarkkethirae neer ennai uyarththa
makilvudan naanum aanantha paliyida
ummaip paati geerththanam pannnuvaen
paadal kaetdiduveer
umathu mukaththai thaedungal enteer
umathu mukaththaiyae thaeduvaen ente
nekila vidaamal neerae kaaththidum
neerae sakaayarae - enakku

PowerPoint Presentation Slides for the song Enthan Aaththuma Ummai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enthan Aaththuma Ummai Natuthu – எந்தன் ஆத்துமா உம்மை நாடுது PPT
Enthan Aaththuma Ummai Natuthu PPT

எந்தன் என்னை அல்லேலூயா நீரே ஒன்று உமது உம்மை ஜீவனும் யாருக்கு ஆத்துமா நாடுது உம்மைத் தேடுது நினைவுகள் பாடுது இதயமும் வாஞ்சித்து கதறுது தமிழ்