Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enthan Aathma Nesar Enge

எந்தன் ஆத்ம நேசர் எங்கே
அவர் எங்கே (3) எங்கே எங்கே எங்கே

நகரத்தின் தெரு வீதி சென்று
நான் நலமுடன் தேடினேன் நின்று
ஐயோ தேடியும் காணாமல் நின்று
முகம் வாடி மயங்குகிறேன் நின்று

காட்டு மரங்களில் காணும்
நல்ல கிச்சிலி மரம் போல தோணும்
நல்ல குமாரர்க்குள்ளே இவர் தானும்
குடியிருப்பது போலவே தோணும்

பதினாயிரம் பேரில் சிறந்தோர்
அதி வெண்மை சிவப்பு நிறமானோர்
தலை பொன் மயமாய் விளங்கிமே
மயிர் சுருள் சுருளாய் இருப்பவரே

லீபனோன் போலவர் ரூபம்
மிக மதுரமவர் வாயின் வசனம்
லீலி புஷ்பங்கள் போன்றவர் உதட்டில்
நின்று வாசனை வெள்ளைப்போளம் வடியும்

இடது கை என் தலை கீழ் வைத்து
அவர் வலது கையால் அரவணைத்து
என்னை மனதாய் அனைத்து கொள்வதாலே
நான் சோகமடைவேன் நேசத்தாலே

Enthan Aathma Nesar Enge Lyrics in English

enthan aathma naesar engae
avar engae (3) engae engae engae

nakaraththin theru veethi sentu
naan nalamudan thaetinaen nintu
aiyo thaetiyum kaannaamal nintu
mukam vaati mayangukiraen nintu

kaattu marangalil kaanum
nalla kichchili maram pola thonum
nalla kumaararkkullae ivar thaanum
kutiyiruppathu polavae thonum

pathinaayiram paeril siranthor
athi vennmai sivappu niramaanor
thalai pon mayamaay vilangimae
mayir surul surulaay iruppavarae

leepanon polavar roopam
mika mathuramavar vaayin vasanam
leeli pushpangal pontavar uthattil
nintu vaasanai vellaippolam vatiyum

idathu kai en thalai geel vaiththu
avar valathu kaiyaal aravannaiththu
ennai manathaay anaiththu kolvathaalae
naan sokamataivaen naesaththaalae

PowerPoint Presentation Slides for the song Enthan Aathma Nesar Enge

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enthan Aathma Nesar Enge PPT
எந்தன் ஆத்ம நேசர் எங்கே PPT

எங்கே நின்று நல்ல தோணும் தலை எந்தன் ஆத்ம நேசர் நகரத்தின் தெரு வீதி சென்று நலமுடன் தேடினேன் ஐயோ தேடியும் காணாமல் முகம் வாடி தமிழ்