Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ennuyir Undhan Kaikalil - என்னுயிர் உந்தன் கைகளில்

Ennuyir Undhan Kaikalil – என்னுயிர் உந்தன் கைகளில்

Pallavi
என்னுயிர் உந்தன் கைகளில் தந்தேன்

இயேசய்யா அருள் தாரும்
என்னுயிர் உந்தன் கைகளில் தந்தேன்
இயேசய்யா எனை ஆளும் (2)

Charanam-1

என் மனம் உந்தன் அன்பினில் தங்கும்
உந்தன் பிரகாசம் என் வாழ்வினில் வீசும் (2)

கவலைகள் நேர்ந்தால் உம் பலம் தாங்கும்
கண்ணீர் இல்லா காலங்கள் தோன்றும் (2)
என்னுயிர் உந்தன்….
Charanam-2

உம் நிழல் அன்றி வேறெங்கு செல்வேன்
உம் சுவிசேஷத்தை பாரெங்கும் சொல்வேன் (2)
என் உயிர் நீங்கும் வேளையில் உந்தன்
திருமுகம் காண்பேன் உம்மிடம் வாழ்வேன்
என்னுயிர் உந்தன்

Ennuyir Undhan Kaikalil – என்னுயிர் உந்தன் கைகளில் Lyrics in English

Ennuyir Undhan Kaikalil – ennuyir unthan kaikalil

Pallavi
ennuyir unthan kaikalil thanthaen

iyaesayyaa arul thaarum
ennuyir unthan kaikalil thanthaen
iyaesayyaa enai aalum (2)

Charanam-1

en manam unthan anpinil thangum
unthan pirakaasam en vaalvinil veesum (2)

kavalaikal naernthaal um palam thaangum
kannnneer illaa kaalangal thontum (2)
ennuyir unthan….
Charanam-2

um nilal anti vaeraெngu selvaen
um suviseshaththai paarengum solvaen (2)
en uyir neengum vaelaiyil unthan
thirumukam kaannpaen ummidam vaalvaen
ennuyir unthan

PowerPoint Presentation Slides for the song Ennuyir Undhan Kaikalil – என்னுயிர் உந்தன் கைகளில்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennuyir Undhan Kaikalil – என்னுயிர் உந்தன் கைகளில் PPT
Ennuyir Undhan Kaikalil PPT

Ennuyir Undhan Kaikalil – என்னுயிர் உந்தன் கைகளில் Song Meaning

Ennuyir Undhan Kaikalil – In the hands of Ennuyir Undhan

Pallavi
I put my life in your hands

Isaiah will bless you
I put my life in your hands
Isaiah will rule over me (2)

Charanam-1

My heart rests in your love
Your light shines on my life (2)

Your strength will endure when troubles come
Periods without tears appear (2)
Ennui Undan….
Charanam-2

I will go anywhere but your shadow
I will tell you to see your gospel (2)
Undan while my life is gone
I will see your face and live with you
Ennui Undan

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்