Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ennodu Pesum Yesuve - என்னோடு பேசும் இயேசுவே

என்னோடு பேசும் இயேசுவே
நீர் வந்து பேசாதிருந்தால்
என் வாழ்க்கை தொலைந்துபோகுமே
என் வாழ்க்கை சிதைந்து போகுமே

தந்தை தன் குழந்தை கூட பேசாதிருப்பாரோ
தாயும் குழந்தை கேட்க கொஞ்சாதிருப்பாளோ
நான் உந்தன் குழந்தை அல்லவோ
என்னோடு பேசமாட்டீரோ ?

உம் வார்த்தையாலே கடல் தலைகுனிந்தது
உம் வார்த்தையாலே காற்று திரும்பிப் போனது
அவைகளோடு பேசினீரே
என்னோடு பேசமாட்டீரோ ?

Ennodu Pesum Yesuve Lyrics in English

Ennodu paesum Yesuvae neer vanthu paesaathirunthaal en vaalkkai tholainthupokumae en vaalkkai sithainthu pokumae thanthai than kulanthai kooda paesaathiruppaaro thaayum kulanthai kaetka konjaathiruppaalo naan unthan kulanthai allavo ennodu paesamaattiro ? Um vaarththaiyaalae kadal thalaikuninthathu um vaarththaiyaalae kaattaு thirumpip ponathu avaikalodu paesineerae ennodu paesamaattiro ?

PowerPoint Presentation Slides for the song Ennodu Pesum Yesuve

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennodu Pesum Yesuve – என்னோடு பேசும் இயேசுவே PPT
Ennodu Pesum Yesuve PPT

Ennodu Pesum Yesuve Song Meaning

It is Jesus who speaks to me
If you don't come and talk
My life will be lost
My life will be ruined

A father does not even speak to his child
The mother and the child will not listen
Am I not your child?
Won't you talk to me?

At your word the sea bowed
At your word, the wind turned back
Talk to them
Won't you talk to me?

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

குழந்தை வாழ்க்கை பேசமாட்டீரோ வார்த்தையாலே என்னோடு பேசும் இயேசுவேநீர் பேசாதிருந்தால்என் தொலைந்துபோகுமேஎன் சிதைந்து போகுமே தந்தை கூட பேசாதிருப்பாரோதாயும் கேட்க கொஞ்சாதிருப்பாளோநான் உந்தன் அல்லவோஎன்னோடு உம் தமிழ்