என்னோடு பேசும் இயேசய்யா
உம்பாதம் வந்துள்ளேன் ஐயா
தூரமாய் போனேன் நானய்யா
இப்போது வந்துள்ளேன் ஐயா
நீ இல்லாம வாழ முடியாதையா
என் கிட்ட வாங்க இயேசய்யா
நீரே வேண்டுமையா
என்னோடு பேசும் இயேசய்யா
இயேசய்யா இயேசய்யா இயேசய்யா இயேசய்யா-2
1 என் பாவம் உம்மையும் என்னையும் பிரித்ததே ஐயா
உம் குரல் கேளாமல் போனேன் ஐயா
மாயையை நம்பி உம்மை மறந்தேனையா
மெய்யான வழியே நீர் தானையா
ஜீவ ஊற்று நீர் தானையா
என்னை தேற்றும் தெய்வம் நீர் தானையா
2. என் தாயின் கருவில் உருவாகும் முன்னே
என் வாழ்வில் திட்டங்கள் வைத்தவர் நீரே
என்னை பேர் சொல்லி அழைத்தவர் நீரே
உம்மை விட்டு எங்கும் செல்ல மாட்டேனே
இந்த மாய உலகம் எனக்கு வேண்டாமே
உம் அன்பிற்க்கீடாய் எதுவும் இல்லையே
Ennodu Pesum Yessaiya – என்னோடு பேசும் இயேசய்யா Lyrics in English
Ennodu paesum iyaesayyaa umpaatham vanthullaen aiyaa thooramaay ponaen naanayyaa ippothu vanthullaen aiyaa nee illaama vaala mutiyaathaiyaa en kitta vaanga iyaesayyaa neerae vaenndumaiyaa ennodu paesum iyaesayyaa iyaesayyaa iyaesayyaa iyaesayyaa iyaesayyaa-2 1 en paavam ummaiyum ennaiyum piriththathae aiyaa um kural kaelaamal ponaen aiyaa maayaiyai nampi ummai maranthaenaiyaa meyyaana valiyae neer thaanaiyaa jeeva oottaு neer thaanaiyaa ennai thaettaுm theyvam neer thaanaiyaa 2. En thaayin karuvil uruvaakum munnae en vaalvil thittangal vaiththavar neerae ennai paer solli alaiththavar neerae ummai vittu engum sella maattaேnae intha maaya ulakam enakku vaenndaamae um anpirkgeedaay ethuvum illaiyae
PowerPoint Presentation Slides for the song Ennodu Pesum Yessaiya – என்னோடு பேசும் இயேசய்யா
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennodu Pesum Yessaiya – என்னோடு பேசும் இயேசய்யா PPT
Ennodu Pesum Yessaiya PPT

