ENNODU NEER VANTHU – என்னோடு நீர் வந்து
என்னோடு நீர்…
என்னோடு நீர் வந்து பேசும் (4)
பேசும் தெய்வமே (4)
உம் சித்தம் அறிந்திடவும்
உமக்காய் வாழ்ந்திடவும்.(2)
என்னோடு பேசும் என் வாழ்வை மாற்றும்
என் தெய்வமே (2)
ஜுவனுள்ள சபையில்
ஜுவனுள்ள நாள் எல்லாம் (2)
என்னோடு பேசும் சாட்சியாய் வாழ
என் தெய்வமே (2)
ஆவியில் ஜெபித்திடவும்
அனலாய் மாறிடவும்(2)
என்னோடு பேசும்
என்னில் வாரும்
என் தெய்வமே (2)
மாலையில் அழுகை என்றால்
காலையில் அக மகிழ்வேன்
என்னோடு பேசும் எனக்கின்பம் தாரும்
என் நேசரே
இரக்கங்களின் தேவனே
மனம் இரங்குமையா(2)
என்னோடு பேசும் நான் என்ன பேச
உமது அடிமை நானே(2)
Ennodu Neer Vanthu – என்னோடு நீர் வந்து Lyrics in English
ENNODU NEER VANTHU – ennodu neer vanthu ennodu neer… ennodu neer vanthu paesum (4) paesum theyvamae (4) um siththam arinthidavum umakkaay vaalnthidavum.(2) ennodu paesum en vaalvai maattaுm en theyvamae (2) juvanulla Sabaiyil juvanulla naal ellaam (2) ennodu paesum saatchiyaay vaala en theyvamae (2) aaviyil jepiththidavum analaay maaridavum(2) ennodu paesum ennil vaarum en theyvamae (2) maalaiyil alukai ental kaalaiyil aka makilvaen ennodu paesum enakkinpam thaarum en naesarae irakkangalin thaevanae manam irangumaiyaa(2) ennodu paesum naan enna paesa umathu atimai naanae(2)
PowerPoint Presentation Slides for the song Ennodu Neer Vanthu – என்னோடு நீர் வந்து
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennodu Neer Vanthu – என்னோடு நீர் வந்து PPT
Ennodu Neer Vanthu PPT

