Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ennil Anbu Koora - என்னில் அன்புகூர-

என்னில் அன்புகூர
இந்த உலகில் யாருண்டு
இயேசுவே உம்மைத் தவிர
யாருமில்லை என் வாழ்விலே – (2) ஓ…

என்னை உம் சாயலில்
படைத்தீரே என் தேவனே
நீரன்பென்றால் நானும்
அன்பல்லவோ என் இயேசுவே – (2) ஓ….

உம் அன்பு என்றும் மாறாதது
உம் அன்பு என்றும் நிலையானது
உம் அன்பு குறைவில்லாதது
உம் அன்பு உயிரிலும் மேலானது (2) ஓ….

1 முதல் 10 வரையுள்ள ஒர் விஷயம் அது நமக்கு அவசியம்

1.ஒன்றை செய்யுங்கள் :
பின்னானவைகளை மறந்து, முன்னானவைகள் நாடு
( பிலிப்பியர் 3 : 13 – 20 )

2. இரண்டையும் விட்டுவிடாதிருங்கள் :
* கிருபை
* சத்தியம்
( நீதிமொழிகள் 3: 2 – 3 )

3. மூன்றில் நிலைத்திருங்கள்:
* விசுவாசம்
* நம்பிக்கை
* அன்பு
( 1கொரிந்தியர் 13 : 13 )

4. நான்கையும் தரித்துக் கொள்ளுங்கள்:
* இயேசு கிறிஸ்து
* ஒளியின் ஆயுதங்கள்
* புதிய மனுஷன்
* நீடிய பொறுமை
( ரோமர் 13 : 14 / எபேசியர் 4 : 24 /கொலோசெயர் 3:12 )

5. ஐந்தையும் அழித்துப் போடுங்கள்:
* விபச்சாரம்
* அசுத்தம்
* மோகம்
* துரிச்சை
* பொருளாசை
( கொலோசெயர் 3 : 5 , 6 )

6. ஆறையும் எடுத்துக்கொள்ளுங்கள் :
* சத்தியம் என்னும் கச்சை
* நீதியென்னும் மார்க்கவசம்
* சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சை
* விசுவாசமென்னும் கேடகம்
* இரட்சணியமென்னும் தலைச்சீரா
* தேவ வசனமாகிய ஆவியின் பட்டயம்
( எபேசியர் 6 : 13 – 18 )

7. ஏழையும் வெறுத்து விடுங்கள் :
* மேட்டிமையான கண்
* பொய் நாவு
* குற்றாமற்றவர்களுடைய இரத்தம் சிந்தும் கை
* துராலோசனையைப் பிணைக்கும் இருதயம்
* தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங்கால்
* அபத்தம் பேசும் பொய்சாட்சி
* சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல்
( நீதிமொழிகள் 6 : 16 – 19 )

8. எட்டையும் விட்டுவிடாதீர்கள் :
* விசுவாசம்
* தைரியம்
* ஞானம்
* இச்சையடக்கம்
* பொறுமை
* தேவபக்தி
* சகோதர சிநேகம்
* அன்பு
( 2 பேதுரு 1 : 5 – 9 )

9. ஒன்பதையும் அனுபவமாக்குங்கள் :
ஆவியின் கனி :
* அன்பு
* சந்தோஷம்
* சமாதானம்
* நீடிய பொறுமை
* தயவு
* நற்குணம்
* விசுவாசம்
* சாந்தம்
* இச்சையடக்கம்
( கலாத்தியர் 5 : 22 – 23 )
ஆவியின் வரங்கள் :
* ஞானத்தை போதிக்கும் வசனம்
* அறிவை உணர்த்தும் வசனம்
* விசுவாசம்
* குணமாக்கும் வரங்கள்
* அற்புதங்களைச் செய்யும் சக்தி
* தீர்க்கதரிசனம் உரைத்தல்
* ஆவிகளப்பகுத்தறிதல்
* பற்பல பாஷைகளை பேசுதல்
* பாஷைகளை வியாக்கியானம்
( 1 கொரிந்தியர் 12 : 8 – 10 )

10. பத்தையும் பற்றிக் கொள்ளுங்கள் :
கர்த்தருடைய கற்பனைகள்.
( யாத்திராகமம் 20 : 3 – 17 )

என்னில் அன்புகூர- Ennil Anbu Koora Lyrics in English

ennil anpukoora
intha ulakil yaarunndu
Yesuvae ummaith thavira
yaarumillai en vaalvilae – (2) o…

ennai um saayalil
pataiththeerae en thaevanae
neeranpental naanum
anpallavo en Yesuvae – (2) o….

um anpu entum maaraathathu
um anpu entum nilaiyaanathu
um anpu kuraivillaathathu
um anpu uyirilum maelaanathu (2) o….

1 muthal 10 varaiyulla or vishayam athu namakku avasiyam

1.ontai seyyungal :
pinnaanavaikalai maranthu, munnaanavaikal naadu
( pilippiyar 3 : 13 – 20 )

2. iranntaiyum vittuvidaathirungal :
* kirupai
* saththiyam
( neethimolikal 3: 2 – 3 )

3. moontil nilaiththirungal:
* visuvaasam
* nampikkai
* anpu
( 1korinthiyar 13 : 13 )

4. naankaiyum thariththuk kollungal:
* Yesu kiristhu
* oliyin aayuthangal
* puthiya manushan
* neetiya porumai
( romar 13 : 14 / epaesiyar 4 : 24 /koloseyar 3:12 )

5. ainthaiyum aliththup podungal:
* vipachchaாram
* asuththam
* mokam
* thurichchaை
* porulaasai
( koloseyar 3 : 5 , 6 )

6. aaraiyum eduththukkollungal :
* saththiyam ennum kachchaை
* neethiyennum maarkkavasam
* samaathaanaththin suviseshaththirkuriya aayaththam ennum paatharatchaை
* visuvaasamennum kaedakam
* iratchanniyamennum thalaichchaீraa
* thaeva vasanamaakiya aaviyin pattayam
( epaesiyar 6 : 13 – 18 )

7. aelaiyum veruththu vidungal :
* maettimaiyaana kann
* poy naavu
* kuttaாmattavarkalutaiya iraththam sinthum kai
* thuraalosanaiyaip pinnaikkum iruthayam
* theengu seyvatharku virainthodungaal
* apaththam paesum poysaatchi
* sakothararukkullae virothaththai unndupannnuthal
( neethimolikal 6 : 16 – 19 )

8. ettaைyum vittuvidaatheerkal :
* visuvaasam
* thairiyam
* njaanam
* ichchaைyadakkam
* porumai
* thaevapakthi
* sakothara sinaekam
* anpu
( 2 paethuru 1 : 5 – 9 )

9. onpathaiyum anupavamaakkungal :
aaviyin kani :
* anpu
* santhosham
* samaathaanam
* neetiya porumai
* thayavu
* narkunam
* visuvaasam
* saantham
* ichchaைyadakkam
( kalaaththiyar 5 : 22 – 23 )
aaviyin varangal :
* njaanaththai pothikkum vasanam
* arivai unarththum vasanam
* visuvaasam
* kunamaakkum varangal
* arputhangalaich seyyum sakthi
* theerkkatharisanam uraiththal
* aavikalappakuththarithal
* parpala paashaikalai paesuthal
* paashaikalai viyaakkiyaanam
( 1 korinthiyar 12 : 8 – 10 )

10. paththaiyum pattik kollungal :
karththarutaiya karpanaikal.
( yaaththiraakamam 20 : 3 – 17 )

PowerPoint Presentation Slides for the song என்னில் அன்புகூர- Ennil Anbu Koora

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennil Anbu Koora – என்னில் அன்புகூர- PPT
Ennil Anbu Koora PPT

என்னில் அன்புகூர- Ennil Anbu Koora Song Meaning

Love me
Who is in this world?
Jesus is apart from you
No one in my life – (2) Oh…

Make me like you
You are my God
If it's water, so am I
Dear My Jesus – (2) Oh….

Your love never changes
Your love is eternal
Your love is endless
Your love is greater than life (2) Oh….

One thing on a scale of 1 to 10 is that we need it

1. Do one thing:
Forget the past, the past is the country
(Philippians 3:13-20)

2. Don't Leave Both :
* Grace
* Swear
(Proverbs 3:2-3)

3. Stick to three:
* Faith
* Faith
* love
(1 Corinthians 13:13)

4. Wear all four:
* Jesus Christ
* Weapons of Light
* The new man
* Patience
(Romans 13:14 / Ephesians 4:24 / Colossians 3:12)

5. Destroy all five:
* Adultery
* Impurity
* Infatuation
* Regurgitation
* Materialism
(Colossians 3:5, 6)

6. Take all six :
* The girdle of truth
* Righteousness is a doctrine
* Pataratcha, the preparation for the evangelization of peace
* Faith is a shield
* Salvation is also headstrong
* The Sword of the Spirit, the Word of God
(Ephesians 6:13-18)

7. Hate the Poor :
* Superior eye
* False tongue
* The hand that sheds the blood of the innocent
* The heart that binds Duralosanai
* Haste to do harm
* Perjury speaking nonsense
* Creating enmity among brothers
(Proverbs 6:16-19)

8. Don't Leave Eight :
* Faith
* Courage
* Wisdom
* Impulse control
* Patience
* Devotion
* Brotherly friendship
* love
(2 Peter 1:5-9)

9. Experience all nine :
Fruit of the Spirit:
* love
* Happiness
* Peace
* Patience
* Please
* Goodness
* Faith
* Gentleness
* Impulse control
(Galatians 5:22-23)
Gifts of the Spirit:
* A verse that teaches wisdom
* A verse of knowledge
* Faith
* Healing boons
* The power to perform miracles
* Prophecy speaking
* Spirit analysis
* Speaking multiple languages
* Interpretation of languages
(1 Corinthians 12:8-10)

10. Hold on to ten:
Imaginations of God.
(Exodus 20:3-17)

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

அன்பு உம் விசுவாசம் ஓ… பொறுமை ஆவியின் இயேசுவே சத்தியம் நீதிமொழிகள் கொரிந்தியர் கொள்ளுங்கள் நீடிய எபேசியர் கொலோசெயர் இச்சையடக்கம் வரங்கள் வசனம் பாஷைகளை என்னில் தமிழ்