🏠  Lyrics  Chords  Bible 

Ennidathil Paalar Yaarum PPT - என்னிடத்தில் பாலர் யாரும்

என்னிடத்தில் பாலர் யாரும்
வர வேண்டும் என்கிறார்
இப்பேர்ப்பட்டவர் எல்லாரும்
வான ராஜ்யம் அடைவார்
என்று சொல்லி, நேசக் கையில்
இயேசு ஏந்தி அணைத்தார்
பாலர் அவரை உள்ளத்தில்
அன்பாய் எண்ணிப் போற்றுவார்


Ennidathil Paalar Yaarum – என்னிடத்தில் பாலர் யாரும் PowerPoint



Ennidathil Paalar Yaarum - என்னிடத்தில் பாலர் யாரும் Lyrics

Ennidathil Paalar Yaarum PPT

Download Ennidathil Paalar Yaarum – என்னிடத்தில் பாலர் யாரும் Tamil PPT