Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Unnai Nokkum Yethiriyin - உன்னை நோக்கும் எதிரியின்

உன்னை நோக்கும் எதிரியின்
கன்னி முன்னே பதறாதே (2)
கண்மணி போல் காக்கும் கரங்களில்
உன்னை மூடி மறைத்தாரே (2)

எண்ணி எண்ணி துதி செய்வாய்
எண்ணிலடங்காத கிருபைகட்காய்
என்றும் தாங்கும் தம் புயமே
இன்ப இயேசுவின் நாமமே (2)

யோர்தான் புறண்டு வரும்போல்
எண்ணற்ற பாரங்களோ (2)
எலியாவின் தேவன் எங்கே
உந்தன் விசுவாச சோதனையில் (2)

உனக்கெதிராகவே
ஆயுதம் வாய்க்காதே (2)
உன்னை அழைத்தவர் உண்மை தேவன்
அவர் தாசர்க்கு நீதியவர் (2)

Enni Enni Thuthi Lyrics in English

unnai Nnokkum ethiriyin
kanni munnae patharaathae (2)
kannmanni pol kaakkum karangalil
unnai mooti maraiththaarae (2)

ennnni ennnni thuthi seyvaay
ennnniladangaatha kirupaikatkaay
entum thaangum tham puyamae
inpa Yesuvin naamamae (2)

yorthaan puranndu varumpol
ennnatta paarangalo (2)
eliyaavin thaevan engae
unthan visuvaasa sothanaiyil (2)

unakkethiraakavae
aayutham vaaykkaathae (2)
unnai alaiththavar unnmai thaevan
avar thaasarkku neethiyavar (2)

PowerPoint Presentation Slides for the song Enni Enni Thuthi

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unnai Nokkum Yethiriyin – உன்னை நோக்கும் எதிரியின் PPT
Unnai Nokkum Yethiriyin PPT

உன்னை எண்ணி தேவன் நோக்கும் எதிரியின் கன்னி முன்னே பதறாதே கண்மணி காக்கும் கரங்களில் மூடி மறைத்தாரே துதி செய்வாய் எண்ணிலடங்காத கிருபைகட்காய் தாங்கும் தம் தமிழ்