Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ennankalellam Ederum - எண்ணங்களெல்லாம் ஈடேறும்

எண்ணங்களெல்லாம் ஈடேறும்
இயேசு உனக்குள் இருப்பதால்
சொல்வது எல்லாம் நடந்துவிடும் -நீ
ஏசுகூட நடப்பதால்

1. மலையைப் பார்த்து பேசிடுவோம்
அதுவும் பெயர்ந்து கடலில் விழும்
புயலைப் பார்த்து அதட்டிடுவோம்
அதுவும் அடங்கி போய்விடும்
சாத்தான் கூட்டத்தை விரட்டிடுவோம்
சத்திய வேதத்தை உயர்த்துவோம்
சாவு பயங்கள் நீக்குவோம்
சதா இயேசுவை உயர்த்துவோம்

2. இயேசு நாமத்தில் ஜெபிக்கும்போது
ஜெபத்தை தேவன் கேட்டிடுவார்
வேண்டுவதுக்கும் நினைப்பதுக்கும்
மிகவும் அதிகமாய் செய்திடுவார்
சோர்வு இல்லாமல் ஜெபிப்போம்
வாக்குத்தத்தம் சுதந்தரிபோம்
தடைகள் யாவும் முறிப்போம்
சதா இயேசுவை துதிப்போம்

3. தேவனைப் பார்த்து துதித்திடுவோம்
துதிகள் மத்தியில் வந்திடுவார்
துதிக்கும் மகிமைக்கும் பாத்திரரே
சதாகாலமும் ஆண்டிடுவார்
துதிக்கும் கத்தரின் பாட்டு
துதிக்கும் கர்த்தரின் பாட்டு
எதிரி சேனைக்கு வேட்டு
சர்வ ஆயுதத்தை மாட்டு
சாத்தானை ஊரை விட்டு ஓட்டு

Ennankalellam Ederum Lyrics in English

Ennnangalellaam eetaeraுm Yesu unakkul iruppathaal solvathu ellaam nadanthuvidum -nee aesukooda nadappathaal 1. Malaiyaip paarththu paesiduvom athuvum peyarnthu kadalil vilum puyalaip paarththu athatdiduvom athuvum adangi poyvidum saaththaan koottaththai viratdiduvom saththiya vaethaththai uyarththuvom saavu payangal neekkuvom sathaa Yesuvai uyarththuvom 2. Yesu naamaththil jepikkumpothu jepaththai Dhevan kaetdiduvaar vaennduvathukkum ninaippathukkum mikavum athikamaay seythiduvaar sorvu illaamal jepippom vaakkuththaththam suthantharipom thataikal yaavum murippom sathaa Yesuvai thuthippom 3. Thaevanaip paarththu thuthiththiduvom thuthikal maththiyil vanthiduvaar thuthikkum makimaikkum paaththirarae sathaakaalamum aanndiduvaar thuthikkum kaththarin paattu thuthikkum karththarin paattu ethiri senaikku vaettu sarva aayuthaththai maattu saaththaanai oorai vittu ottu

PowerPoint Presentation Slides for the song Ennankalellam Ederum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennankalellam Ederum – எண்ணங்களெல்லாம் ஈடேறும் PPT
Ennankalellam Ederum PPT

பார்த்து துதிக்கும் இயேசு அதுவும் சதா இயேசுவை எண்ணங்களெல்லாம் ஈடேறும் உனக்குள் இருப்பதால் சொல்வது நடந்துவிடும் ஏசுகூட நடப்பதால் மலையைப் பேசிடுவோம் பெயர்ந்து கடலில் தமிழ்