ன்னாலே நீ மறக்கப்படுவதில்லை
என் வார்த்தை மாறுவதே இல்லை – 2
உன்னைக் கைவிடுவதில்லை
உன்னை விட்டு விலகுவதில்லை – 2
மனிதர் மறந்து போனாலும்
வன் பகையாய் உன்னை பகைத்தாலும்
உறவுகள் வெறுத்து தள்ளினாலும்
வார்த்தைகளால் உன்னை வதைத்தாலும்
தோல்விகள் உன்னை சூழ்ந்தாலும்
நம்பிக்கை அனைத்தும் இழந்தாலும்
வியாதியால் சரீரம் வாடினாலும்
மரணமே அருகில் நெருங்கினாலும்
உம்மாலே நான் மறக்கப்படுவதில்லை
உம் வார்த்தை மாறுவதே இல்லை
என்னை கைவிடுவதில்லை
என்னை விட்டு விலகுவதில்லை
Ennalae Nee Marakkappaduvathillai – என்னாலே நீ மறக்கப்படுவதில்லை Lyrics in English
Nnaalae nee marakkappaduvathillai en vaarththai maaraுvathae illai – 2 unnaik kaividuvathillai unnai vittu vilakuvathillai – 2 manithar maranthu ponaalum van pakaiyaay unnai pakaiththaalum uravukal veraுththu thallinaalum vaarththaikalaal unnai vathaiththaalum tholvikal unnai soolnthaalum nampikkai anaiththum ilanthaalum viyaathiyaal sareeram vaatinaalum maranamae arukil nerunginaalum ummaalae naan marakkappaduvathillai um vaarththai maaraுvathae illai ennai kaividuvathillai ennai vittu vilakuvathillai
PowerPoint Presentation Slides for the song Ennalae Nee Marakkappaduvathillai – என்னாலே நீ மறக்கப்படுவதில்லை
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennalae Nee Marakkappaduvathillai – என்னாலே நீ மறக்கப்படுவதில்லை PPT
Ennalae Nee Marakkappaduvathillai PPT
Ennalae Nee Marakkappaduvathillai – என்னாலே நீ மறக்கப்படுவதில்லை Song Meaning
That is why you are not forgotten
My word never changes – 2
will not abandon you
Never leaving you – 2
Even if man forgets
Even if he hates you fiercely
Even if relations are repulsive
Even if I torture you with words
Even if failures surround you
Even if all hope is lost
Even if the body is withered by illness
Even though death is near
I am not forgotten by you
Your word never changes
Don't give up on me
Never leave me
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உன்னை மறக்கப்படுவதில்லை வார்த்தை மாறுவதே கைவிடுவதில்லை விலகுவதில்லை என்னை ன்னாலே இல்லை உன்னைக் மனிதர் மறந்து போனாலும் வன் பகையாய் பகைத்தாலும் உறவுகள் வெறுத்து தமிழ்
