Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ennaiyae Um Kaikalil - என்னையே உம் கைகளில்

என்னையே  உம்  கைகளில்
அர்ப்பணம்   செய்கின்றேன்   நான்
என்னிலுள்ள  எல்லாமே
சிலுவையில்   வைக்கின்றேன்.

          அங்கீகரியும்  இயேசு  நாயகா
          உந்தன்   நாமம் அறிவிப்பேன்
          ஜீவனுள்ள   நாளலெல்லாம் உண்மையாய்
          உமக்காய்   நான்  வாழுவேன்

என் கையில்  நீர் தந்திட்ட 
தாலந்துகள்   எல்லாம்   நான்
உந்தன்  பணி  செய்திட
இதோ  அர்பணிக்கின்றேன்              — அங்கீகரியும்

எங்கே  நீர்  அழைத்தாலும்
அங்கே  நான் பின் செல்லவே
இந்நேரமே  என்னையே
அர்ப்பணம்    நான் செய்கின்றேன்     — அங்கீகரியும்
      
உந்தன்  அன்பின் ஆழத்தால்
எந்தன் உள்ளம் பொங்குதே
உந்தன்  ஆவி பெலத்தால்
என்னை முற்றும்  நிரப்பும்                 — அங்கீகரியும்

Ennaiyae Um Kaikalil Lyrics in English

Ennaiyae  um  kaikalil arppanam   seykinten   naan ennilulla  ellaamae siluvaiyil   vaikkinten.           angaீkariyum  Yesu  naayakaa           unthan   naamam arivippaen           jeevanulla   naalalellaam unnmaiyaay           umakkaay   naan  vaaluvaen en kaiyil  neer thanthitta  thaalanthukal   ellaam   naan unthan  panni  seythida itho  arpannikkinten              — angaீkariyum engae  neer  alaiththaalum angae  naan pin sellavae innaeramae  ennaiyae arppanam    naan seykinten     — angaீkariyum        unthan  anpin aalaththaal enthan ullam ponguthae unthan  aavi pelaththaal ennai muttaுm  nirappum                 — angaீkariyum

PowerPoint Presentation Slides for the song Ennaiyae Um Kaikalil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennaiyae Um Kaikalil – என்னையே உம் கைகளில் PPT
Ennaiyae Um Kaikalil PPT

Ennaiyae Um Kaikalil Song Meaning

I am in your arms
I dedicate
Everything in me
I put it on the cross.

Accepting Jesus is the hero
I will announce your name
True all the days of my life
I will live for you

Put water on my hand
Talents are all mine
Do your work
Here I offer — acknowledgment

Wherever you call
I have to go back there
This is me
Offering I do — acknowledge

By the depth of your love
Whose heart is burning
By the power of your spirit
Fills me up — acknowledges

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

அங்கீகரியும் செய்கின்றேன் உந்தன் நீர் என்னையே உம் கைகளில்அர்ப்பணம் நான்என்னிலுள்ள எல்லாமேசிலுவையில் வைக்கின்றேன் இயேசு நாயகா நாமம் அறிவிப்பேன் ஜீவனுள்ள நாளலெல்லாம் உண்மையாய் உமக்காய் வாழுவேன் தமிழ்