Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ennaith Thaeti Iyaesu Vanthaar - என்னைத் தேடி இயேசு வந்தார்

 என்னைத் தேடி இயேசு வந்தார்
எந்தன் வாழ்வை மாற்றி விட்டார்
அல்லேலூயா நான் பாடுவேன்
ஆடிப்பாடித் துதித்திடுவேன்
 
 
1.   மகனானேன் நான் மகளானேன்
அப்பா பிதாவே என்றழைக்கும்
உரிமையை எனக்குத் தந்தார்
 
 
2.   ஆவி தந்தார் தூய ஆவி தந்தார்
வல்லமையும் அன்பும் ஞானமும் கொண்ட
பரிசுத்த ஆவி தந்தார்
 
 
3.   சுகமானேன் நான் சுகமானேன்
இயேசு கிறிஸ்துவின் காயங்களால்
சுகமானேன் சுகமானேன்
 
 
4.   தெரிந்து கொண்டார் என்னை தெரிந்து கொண்டார்
பரிசுத்தனும் புனிதனுமாய்
அவர் திருமுன் வாழ

 

 

Ennaith Thaeti Iyaesu Vanthaar Lyrics in English

 ennaith thaeti Yesu vanthaar enthan vaalvai maatti vittar Alleluya naan paaduvaen aatippaatith thuthiththiduvaen     1.   makanaanaen naan makalaanaen appaa pithaavae entalaikkum urimaiyai enakkuth thanthaar     2.   aavi thanthaar thooya aavi thanthaar vallamaiyum anpum njaanamum konnda Parisuththa aavi thanthaar     3.   sukamaanaen naan sukamaanaen Yesu Kristhuvin kaayangalaal sukamaanaen sukamaanaen     4.   therinthu konndaar ennai therinthu konndaar Parisuththanum punithanumaay avar thirumun vaala    

PowerPoint Presentation Slides for the song Ennaith Thaeti Iyaesu Vanthaar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennaith Thaeti Iyaesu Vanthaar – என்னைத் தேடி இயேசு வந்தார் PPT
Ennaith Thaeti Iyaesu Vanthaar PPT

தந்தார் ஆவி சுகமானேன் தெரிந்து என்னைத் தேடி இயேசு வந்தார்எந்தன் வாழ்வை மாற்றி விட்டார்அல்லேலூயா பாடுவேன்ஆடிப்பாடித் துதித்திடுவேன் மகனானேன் மகளானேன்அப்பா பிதாவே என்றழைக்கும்உரிமையை எனக்குத் தூய தமிழ்