Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ennai Um Palibeedathil - என்னை உம் பலிபீடத்தில்

என்னை உம் பலிபீடத்தில் – Ennai Um Palibeedathil song lyrics

என்னை உம் பலிபீடத்தில் ஜீவபலியாய்
கொடுக்கின்றேன் நான்
ஏற்றுக் கொள்ளும் ஏந்திக்கொள்ளும்
பண்படுத்தும் என்னை பயன்படுத்தும்

ஆவியோடாத்மா சரீரம் அனைத்தும்
அன்பரே உம்பாதம் தந்தேன்
பரிசுத்தமான ஆலயம் மாற்றி
என்னை நிரப்பும்

நீரன்றி என்னால் இப்பாவ உலகில்
ஏதும் நான் செய்திட இயலேன்
காப்பீரே உம் செட்டையின் கீழ்
வழுவாது என்னை நிறுத்தி

என்னை உம் பலிபீடத்தில் – Ennai Um Palibeedathil Lyrics in English

Ennai um palipeedaththil – Ennai Um Palibeedathil song lyrics ennai um palipeedaththil jeevapaliyaay kodukkinten naan aettaுk kollum aenthikkollum pannpaduththum ennai payanpaduththum aaviyodaathmaa sareeram anaiththum anparae umpaatham thanthaen Parisuththamaana aalayam maatti ennai nirappum neeranti ennaal ippaava ulakil aethum naan seythida iyalaen kaappeerae um settaைyin geel valuvaathu ennai niraுththi

PowerPoint Presentation Slides for the song என்னை உம் பலிபீடத்தில் – Ennai Um Palibeedathil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai Um Palibeedathil – என்னை உம் பலிபீடத்தில் PPT
Ennai Um Palibeedathil PPT

என்னை உம் பலிபீடத்தில் Ennai Um Palibeedathil song lyrics ஜீவபலியாய் கொடுக்கின்றேன் ஏற்றுக் கொள்ளும் ஏந்திக்கொள்ளும் பண்படுத்தும் பயன்படுத்தும் ஆவியோடாத்மா சரீரம் அனைத்தும் அன்பரே தமிழ்