Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enna Thaguthipaduthunga Enna Suthigariyunga - என்ன தகுதிப்படுத்துங்க என்ன சுத்திகரியுங்க

என்ன தகுதிப்படுத்துங்க என்ன சுத்திகரியுங்க
உங்க வார்த்தையால உங்க இரத்தத்தால

ஊதாரி மகனென்று என்னை தள்ளாமல்
சேர்த்தீரே உம் பிள்ளையாய் (2)
புது வஸ்திரம் தாங்க ஐயா
புது எண்ணையால் என்னை அபிஷேகிங்க (2)

உதவி இழந்தேனே தனி மரமானேனே
வந்தீரே ஒத்தாசையாய் (2)
வலப்பக்கத்தில் நிழலானீரே
ஆத்ம மணவாளரே (2)

Ennai Thaguthipaduthunga – Enna Thaguthipaduthunga Enna Suthigariyunga Lyrics in English

Enna thakuthippaduththunga enna suththikariyunga unga vaarththaiyaala unga iraththaththaala oothaari makanentu ennai thallaamal serththeerae um pillaiyaay (2) puthu vasthiram thaanga aiyaa puthu ennnnaiyaal ennai apishaekinga (2) uthavi ilanthaenae thani maramaanaenae vantheerae oththaasaiyaay (2) valappakkaththil nilalaaneerae aathma manavaalarae (2)

PowerPoint Presentation Slides for the song Ennai Thaguthipaduthunga – Enna Thaguthipaduthunga Enna Suthigariyunga

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enna Thaguthipaduthunga Enna Suthigariyunga – என்ன தகுதிப்படுத்துங்க என்ன சுத்திகரியுங்க PPT
Enna Thaguthipaduthunga Enna Suthigariyunga PPT

உங்க என்னை புது தகுதிப்படுத்துங்க சுத்திகரியுங்க வார்த்தையால இரத்தத்தால ஊதாரி மகனென்று தள்ளாமல் சேர்த்தீரே உம் பிள்ளையாய் வஸ்திரம் தாங்க ஐயா எண்ணையால் அபிஷேகிங்க உதவி தமிழ்