🏠  Lyrics  Chords  Bible 

Ennai Sumappathanaal Iraivaa PPT - என்னை சுமப்பதனால் இறைவா

என்னை சுமப்பதனால் இறைவா
உம் சிறகுகள் முறிவதில்லை
அள்ளி அணைப்பதனால் இறைவா
உம் அன்பு குறைவதில்லை
ஆயிரம் மின்னல் இடித்திட்ட போதும்
வானம் கிழிவதில்லை
ஆயிரம் மைல்கள் நடந்திட்ட போதும்
நதிகள் அழுவதில்லை


Ennai Sumappathanaal Iraivaa PowerPoint



Ennai Sumappathanaal Iraivaa - என்னை சுமப்பதனால் இறைவா Lyrics

Ennai Sumappathanaal Iraivaa PPT

Download Ennai Sumappathanaal Iraivaa Tamil PPT