Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ennai Peyar Solli Azhaithu - என்னைப் பெயர்ச்சொல்லி அழைத்து

என்னைப் பெயர்ச்சொல்லி அழைத்து
எனக்கே என்னைக்காண்பித்தீர்
என்னை உம் அன்பினாலே அழைத்து
எனக்கே என்னைக்காண்பித்தீர்

கீழல்ல மேலாக வாலல்ல தலையாக -2
புழுதியில் இருந்த என்னைத் தூக்கினீர் உம் அன்பால் -2
உம் அன்பை நான் என்னவென்றுப்பாடுவேன்
உம் அன்பை நான் எப்படிப்பாடுவேன் -2
புழுதியில் இருந்த என்னைத் தூக்கினீர் உம் அன்பால் -2 இயேசுவே

எனக்காய் உம் ஜீவன் தந்து
என் பாவமெல்லாம் போக்கினீரே
என்னை உம் பிள்ளையாக மாற்றிப்
புதுவாழ்வுத் தந்தீரே

இயேசுவே! என்நேசரே! அன்பரே! எனதுயிரே!
இயேசுவே! இனியவரே! பேரழகே! ஆருயிரே!
இயேசுவே

என்னைப் பெயர்ச்சொல்லி அழைத்து -Ennai Peyar Solli Azhaithu Lyrics in English

Ennaip peyarchchaொlli alaiththu enakkae ennaikkaannpiththeer ennai um anpinaalae alaiththu enakkae ennaikkaannpiththeer geelalla maelaaka vaalalla thalaiyaaka -2 puluthiyil iruntha ennaith thookkineer um anpaal -2 um anpai naan ennaventuppaaduvaen um anpai naan eppatippaaduvaen -2 puluthiyil iruntha ennaith thookkineer um anpaal -2 Yesuvae enakkaay um jeevan thanthu en paavamellaam pokkineerae ennai um pillaiyaaka maattip puthuvaalvuth thantheerae Yesuvae! Ennaesarae! Anparae! Enathuyirae! Yesuvae! Iniyavarae! Paeralakae! Aaruyirae! Yesuvae

PowerPoint Presentation Slides for the song என்னைப் பெயர்ச்சொல்லி அழைத்து -Ennai Peyar Solli Azhaithu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai Peyar Solli Azhaithu – என்னைப் பெயர்ச்சொல்லி அழைத்து PPT
Ennai Peyar Solli Azhaithu PPT

உம் இயேசுவே அழைத்து எனக்கே என்னைக்காண்பித்தீர் என்னை புழுதியில் என்னைத் தூக்கினீர் அன்பால் அன்பை என்னைப் பெயர்ச்சொல்லி அன்பினாலே கீழல்ல மேலாக வாலல்ல தலையாக என்னவென்றுப்பாடுவேன் தமிழ்