என்னை பெருக செய்வேன் என்று நீரே வாக்குதந்தீரே
என்னோடிருந்து என்னை ஆசீர்வதிப்பேன் என்று சொன்னீரே (2)
எந்தன் கேடகமானவரே மகா பலனுமானவரே (2)
நன்றியோடு உம்மை என்றும் உயர்த்திடுவேன் (2)
ஆயிரம் மடங்கு ஆசீர்வாதம்
உனக்கு தருவேன் என்று சொன்னவரே (2)
சொன்னதை செய்யும் வரையில்
என்னை கைவிடவேமாட்டீர் (2)
மலைகள் விலகினாலும்
பர்வதங்கள் பெயர்ந்திட்டாலும்
என் கிருபை உனைவிட்டு விலகாது என்றவரே (2)
சொன்னதை செய்யும் வரையில்
என்னை கைவிடவேமாட்டீர் (2)
போக்கிலும் வரத்திலும் என்னோடு இருந்து
பாதுகாப்பேன் என்று சொன்னவரே (2)
சொன்னதை செய்யும் வரையில்
என்னை கைவிடவேமாட்டீர் (2)
Ennai Peruga Seiven Lyrics in English
ennai peruka seyvaen entu neerae vaakkuthantheerae
ennotirunthu ennai aaseervathippaen entu sonneerae (2)
enthan kaedakamaanavarae makaa palanumaanavarae (2)
nantiyodu ummai entum uyarththiduvaen (2)
aayiram madangu aaseervaatham
unakku tharuvaen entu sonnavarae (2)
sonnathai seyyum varaiyil
ennai kaividavaemaattir (2)
malaikal vilakinaalum
parvathangal peyarnthittalum
en kirupai unaivittu vilakaathu entavarae (2)
sonnathai seyyum varaiyil
ennai kaividavaemaattir (2)
pokkilum varaththilum ennodu irunthu
paathukaappaen entu sonnavarae (2)
sonnathai seyyum varaiyil
ennai kaividavaemaattir (2)
PowerPoint Presentation Slides for the song Ennai Peruga Seiven
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai Peruga Seiven Entru Neerae Vakku Thantheerae – என்னை பெருக செய்வேன் என்று நீரே வாக்குதந்தீரே PPT
Ennai Peruga Seiven Entru Neerae Vakku Thantheerae PPT

