Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ennai Padaitha En Devan - என்னை படைத்த என் தேவன்

Ennai padaitha en devan – என்னை படைத்த என் தேவன்

LYRICS:
என்னை படைத்த என் தேவன் பெரியவரே
என்றும் ஆராதிப்பேன்
எனக்கு உதவின தேவன் உயர்ந்தவரே
என்றும் ஆராதிப்பேன்-2

அவர் நாமம் யெகோவா
சத்திய தேவனே

இருக்கின்றவர் அவர்
இருக்கின்றவர்
அவர் என்னோடு
இருக்கின்றவர்-2

(1)

குழியில் விழுந்தபொதெல்லாம்
குனிந்து தூக்கினீர்-2

தனிமையில் அழுதபொதெல்லாம்
தாங்கியே நடத்தினீர்-2

அவர் நாமம் யெகோவா

(2)

பார்வோனின் சேனை முன்னே
செங்கடலை கடந்து நடந்தேன்-2
பாதை முடியும் வரை என்னை

பாதுகாத்து நடத்தினீரே
கானான் செல்லும் வரை என்னை
கரம்பிடித்து நடந்தினீரே

அவர் நாமம் யெகோவா
சத்திய தேவனே-2
இருக்கின்றவர் அவர்
இருக்கின்றவர்
அவர் என்னோடு
இருக்கின்றவர்

உம்மை பாடி என்றும் போற்றிடுவோம்
உம்மை புகழ்ந்து பாடிடுவோம்
எங்கள் தேவாதி தேவனை போற்றிடுவோம்
உம்மை உயர்த்தி பாடிடுவோம்
எங்கள் சத்திய ஆவியை ஆராதிப்போம்
சாட்சியாய் வாழ்ந்திடுவோம்
நாதன் இயேசுவை என்றும் ஆராதிப்போம்
அவர் நாமத்தை உயர்த்திடுவோம்

Ennai Padaitha En Devan – என்னை படைத்த என் தேவன் Lyrics in English

Ennai padaitha en devan – ennai pataiththa en Dhevan LYRICS: ennai pataiththa en Dhevan periyavarae entum aaraathippaen enakku uthavina Dhevan uyarnthavarae entum aaraathippaen-2 avar naamam yekovaa saththiya thaevanae irukkintavar avar irukkintavar avar ennodu irukkintavar-2 (1) kuliyil vilunthapothellaam kuninthu thookkineer-2 thanimaiyil aluthapothellaam thaangiyae nadaththineer-2 avar naamam yekovaa (2) paarvonin senai munnae sengadalai kadanthu nadanthaen-2 paathai mutiyum varai ennai paathukaaththu nadaththineerae kaanaan sellum varai ennai karampitiththu nadanthineerae avar naamam yekovaa saththiya thaevanae-2 irukkintavar avar irukkintavar avar ennodu irukkintavar ummai paati entum pottiduvom ummai pukalnthu paadiduvom engal thaevaathi thaevanai pottiduvom ummai uyarththi paadiduvom engal saththiya aaviyai aaraathippom saatchiyaay vaalnthiduvom naathan Yesuvai entum aaraathippom avar naamaththai uyarththiduvom

PowerPoint Presentation Slides for the song Ennai Padaitha En Devan – என்னை படைத்த என் தேவன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai Padaitha En Devan – என்னை படைத்த என் தேவன் PPT
Ennai Padaitha En Devan PPT

இருக்கின்றவர் என்னை தேவன் நாமம் யெகோவா சத்திய உம்மை படைத்த ஆராதிப்பேன் தேவனே என்னோடு போற்றிடுவோம் பாடிடுவோம் எங்கள் ஆராதிப்போம் Ennai padaitha en devan தமிழ்