Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ennai Nirappum Yesu Deivame - என்னை நிரப்பும் இயேசு தெய்வமே

என்னை நிரப்பும் இயேசு தெய்வமே
இன்று நிரப்பும் உந்தன் ஆவியால்

1. பேய்களை ஓட்டி நோய்களைப் போக்கும்
பெலனே வாருமே
பெலவீனம் நீக்கி பலவானாய் மாற்றும்
வல்லமையே வாருமே

2. தேற்றரவாளர் பரிசுத்த ஆவி
தேற்றிட வாருமே
ஆற்றலைக் கொடுத்து அன்பால் நிரப்பும்
ஆவியே வாருமே

3. வரங்களைக் கொடுத்து வாழ்வை அளிக்கும்
வள்ளலே வாருமே
கனிகளால் நிரப்பி காயங்கள் ஆற்றும்
கருணையே வாருமே

4. கோபங்கள் போக்கி சுபாவங்கள் மாற்றும்
சாந்தமே வாருமே
பாவங்க்ள கழுவிப் பரிசுத்தமாக்கம்
பரமனே வாருமே

Ennai Nirappum Yesu Deivame Lyrics in English

Ennai nirappum Yesu theyvamae intu nirappum unthan aaviyaal 1. Paeykalai otti Nnoykalaip pokkum pelanae vaarumae pelaveenam neekki palavaanaay maattaுm vallamaiyae vaarumae 2. Thaettaravaalar Parisuththa aavi thaettida vaarumae aattalaik koduththu anpaal nirappum aaviyae vaarumae 3. Varangalaik koduththu vaalvai alikkum vallalae vaarumae kanikalaal nirappi kaayangal aattaுm karunnaiyae vaarumae 4. Kopangal pokki supaavangal maattaுm saanthamae vaarumae paavanga்la kaluvip Parisuththamaakkam paramanae vaarumae

PowerPoint Presentation Slides for the song Ennai Nirappum Yesu Deivame

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai Nirappum Yesu Deivame – என்னை நிரப்பும் இயேசு தெய்வமே PPT
Ennai Nirappum Yesu Deivame PPT

Ennai Nirappum Yesu Deivame Song Meaning

Lord Jesus that fills me
By the spirit of your filling today

1. Drives away demons and cures diseases
Belane Varume
Removes weakness and turns it into strength
Power will come

2. The Comforter is the Holy Spirit
Let's find out
Gives energy and fills with love
Spirit will come

3. Gives boons and gives life
Come on
Filled with fruits heal wounds
Mercy will come

4. Anger will go away and temperament will change
Peace be with you
Wash away sins and sanctify
Paramane will come

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

வாருமே நிரப்பும் கொடுத்து என்னை இயேசு தெய்வமேஇன்று உந்தன் ஆவியால் பேய்களை ஓட்டி நோய்களைப் போக்கும்பெலனே வாருமேபெலவீனம் நீக்கி பலவானாய் மாற்றும்வல்லமையே தேற்றரவாளர் பரிசுத்த ஆவிதேற்றிட தமிழ்